துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் MLA அருள் விக்னேஷ் ஆகியோர் மீதான புகார்கள் குறித்து முறையான விசாரணை நடத்தி, தவறு நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொறுப்பில் இருப்பவர்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.
@CMOTamilnadu பாரபட்சமின்றி நீதி வழங்குவார் என நம்புகிறேன்
என்னடா, புத்தகத்துல கூட ஸ்கேம் பண்ணுவீங்களா? எதை எடுத்தாலும் ஊழல், எல்லாப் பக்கமும் மோசடி! இன்னும் எவ்வளவு ஊழல் பண்ணி வச்சிருக்கீங்கடா? பட்டியல் பெருசா போயிட்டே இருக்கு! நீங்களே சொல்லிடுங்கடா, வேற என்னென்ன பண்ணியிருக்கீங்க?
#DMKBookScam#DMKFailsTN
”இவ்ளோ பெரிய ஸ்கேம் பண்ணிட்டு எப்படி கூச்சமே இல்லாம நடமாடுறீங்க.. இந்தியாவின் முதல் Ai ஸ்கேம் செய்ததற்காக திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.. இந்த AI குப்பையைகொண்டு போய் உங்க வீட்டு பிள்ளைகளுக்கு கொடுப்பீங்களா?” - பெரியார் அறிவுலக புத்தக கொள்முதலில் ஊழல் - நடந்தது என்ன? ஆதாரத்தோடு வந்து ஆவேசமாக கேள்வி எழுப்பிய அமைச்சர் ராஜ்மோகன்
#AIScam | #DMK | #Corruption | #MinisterRajmohan | #PolimerNews
2023 முதலே அரசு நூலகங்களில் அகல் விளக்கு பதிப்பகத்தின் மூலம் திமுக ஆதரவு போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக ஆதாரங்களுடன் நியூஸ் தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது!
திருட்டு என்ற பேச்சும், திமுக என்ற பெயரும் பிரிக்க முடியாதவை போல! 😂✍️
#DMKFailsTN#TVKVijay#CMJosephVijay
பெரியார் அறிவுலகத்திற்கு போலி புத்தகங்களை விநியோகம் செய்த பதிப்பகங்கள்...நியூஸ் தமிழ் கள ஆய்வில் அம்பலம்
Publisher Statement | Periyar Library | Fake Books | Book Scam
#NewsTamil24x7#PeriyarArivulagam#AgalVilakkuPublications
வெற்றி மடிக்கணினித் திட்டம் – ரூ.2,000 கோடி ஒதுக்கீடு! 🎉
2026–2027 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
#CMVijay#CMJosephVijay#TVK#CMVijayWithStudents