பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில், நீண்ட நாட்களாக கொட்டிக் கிடக்கும் குப்பைகளை பையோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கும் பணியினை இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டேன். இதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் குப்பைகளை விரைவாக அப்புறப்படுத்த முடியும்.
'மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை, நேற்று (30-08-2021), திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் @AsiriyarKV அவர்கள் சந்தித்து, திருச்சி மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகனூர் கிராமத்தில் 95 அடி உயர பெரியார் திருவுருவச் சிலை நிறுவுவதற்கான ஆணை பிறப்பித்தமைக்கு நன்றி தெரிவித்தார்'
1/2
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகனூர் கிராமத்தில் 95 அடி உயர பெரியார் திருவுருவச்சிலை நிறுவுவதற்கு அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்தமைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தார்
"ஜனநாயக விரோத பாஜக அரசை வீழ்த்துவதையே இலக்காக கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நின்று வெற்றிபெறுவோம்"
- காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்கள் உரை.
பாவாணரின் இரண்டாவது அண்ணன் அவர்களது பேத்தி திருவாட்டி. ரச்சேல் ஜெமிம்மா அவர்களது தற்போதைய நிலை குறித்தும், அவருக்கு உதவிட வலியுறுத்தியும் காலை முதல் பல்வேறு தமிழறிஞர்களும், ஆர்வலர்களும் எனது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
அனைவருக்கும் நன்றி🙏
சென்னை இன்று தனது 382 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. விரைவில் நமது மாண்புமிகு முதல்வர் அவர்களின் கனவுத் திட்டமான சிங்காரச் சென்னை 2.o திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி அனைத்திலும் சிறந்த நகரமாக சென்னை விளங்கும் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#chennai382#MadrasDay#Madras382
"13-09-2021 அன்று நடைபெறும் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், திமுக வேட்பாளராக திரு. @pudugaiabdulla அவர்கள் போட்டி"
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு.
#CMMKStalin#DMK#rajyasabha
மாநில துணை செயலாளராக எங்களை வழிநடத்திய அண்ணன் @pudugaiabdulla அவர்களை மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அறிவித்த தலைவருக்கு (@mkstalin) நன்றி
@KN_NEHRU@ptrmadurai
ஊழலின் ஊற்றுக்கண் அதிமுக!
'புளியந்தோப்பு - கே.பி.பார்க் பகுதியில், தொட்டாலே விழும் அளவுக்கு கட்டடம் கட்டியது தான் அதிமுக அரசின் கடந்த கால சாதனை'
#ADMKFails
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் தலைவர் கலைஞர் உருவப்படம் திறப்பு விழாவையொட்டி தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின் படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலையோரங்களில் வசிக்கும் வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு சிகிச்சை அளிக்கும் வகையில் 6 மீட்பு வாகனங்களை இன்று கொடியசைத்து துவக்கி வைத்தேன்.
#DMK#MKstalin#GCC#TN