எடப்பாடி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் _செய்தி!
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு கூட எடப்பாடியை பிடிக்க 'ல' பாரேன்..?
காலம் காலமாய்
தமிழர்களாலயே
இந்தியா தலைநிமிர்கிறது.
*லிடியன் நாதஸ்வரம்* (The World's best Winner) *இனியன் பன்னீர்செல்வம்* (chess grandmaster) என அடுத்த தலைமுறையும் அதை நிருபிக்கிறது.
வாழ்த்துகள் தம்பிகளே.தமிழ் பெயர்களும், தமிழ் பிள்ளைகளும், உலகை வெல்லட்டும்.
உலகில் எந்த பகுதிக்கு சென்றாலும் மாட்டிற்க்காக மனிதர்களையே அடித்து கொல்லும் கொடூரத்தை நம்மால் காண முடியாது
இப்படிப்பட்ட கொடூரமான சைக்கோ மிருகங்களை மக்கள் மத்தியில் நடமாட விடுவதே பேராபத்து எனும்போது
இந்த நாட்டையே ஆள கொடுத்து உள்ளோம் என்பது நம்மையே தீயிட்டு எறித்து கொள்ளும் செயல்