காகங்கள் வசிப்பிடத்தின் அவசியம் அறிந்து தங்கள் வீட்டை வலிமையாக கட்ட கட்டுகம்பிகளை பயன்படுத்துகின்றன அதற்கு தேவையான கட்டுகம்பிகளை எங்கள் சைட்டில் இருந்து சேகரித்து செல்கின்றன.
இவைகளும் அறிந்துள்ளன #Sekma_property_creators ல் தரமான பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்று.
சர்க்கரை நோயை தடுக்கும்
பாரம்பரிய #பூங்கார் நெல்லை தேடிப்பிடித்து சாகுபடி செய்து 1 ஏக்கரில் 90 நாட்களில் 66,000 ரூபாய் சம்பாதித்து இருக்கிறார் நெல்லை வெலிங்டன் ராஜா. பாரம்பரிய நெல்
சத்தானது மட்டும் அல்ல, லாபகரமானது என்றும் நிரூபித்திருக்கிறார். வாழ்த்துவோம்!
9486079716
72,000 ரூபாய் மாத சம்பளம் கொடுத்த ஐ.டி வேலையை உதறிவிட்டு, நாட்டு மாடு வளர்ப்பில் சாதிக்கும் எம்.டெக் பட்டதாரி ராதாகிருஷ்ணன்👍
இயற்கையை நோக்கித் திரும்பும் இன்றைய இளைய தலைமுறைக்கு நல்ல முன் உதாரணம்!
மனையடி என்று சொல்லும்போது எல்லோரும் அடி என்பதை 12 அங்குல அளவுள்ள அடி என்றே கருதுகின்றனா் அவ்வாறு கருதுவதால் வீட்டின் நீள அகலங்களை அடிக்கணக்கிட்டுக்காட்டுகின்றனா்.இது அவசியமில்லை விரும்புவோா் கடைபிடிப்பதும் தவறு இல்லை.
மனையடிக் கலை என்ற வாய்த்து சாத்திரம் தமிழ்நாட்டிலிருந்து பிறநாடுகளுக்கு பரவியது. வாஸ்து என்ற சொல் வாய் என்ற தமிழ்ச் சொல்லின் அடியாக பிறந்தது.வாஸ்து என்பதன் சரியான தமிழ்வடிவம் வாய்த்து ஆகும். வாய் என்பது−இடம்,இல்லம்,நிலம்,மனையை குறிக்கும்.
மனையடிக் கலை
வீடுகட்டும்போது காற்றோட்டம் வெளிச்சம் நன்கு கிடைக்க.காலநிலைகள் மாறுபடும் போது தட்பவெப்பநிலைகள் சீராக இருக்க.மனித உடலானது ஐம்பூதங்களால் ஆனது ஆகையால் நாம் வசிக்கும் இடத்தில் இவைகள் சரிவரகிடைத்து நோயின்றி வாழ நம் மூன்னோர்கள் கண்டறிந்த ஒன்றே மனையடி கலை.