Exclusive: #Vijay anna about Saatai, Idumban & Seeman’s abusive speeches
தங்கம்யா நீ @TVKVijayHQ
அவனுங்கள ஒரு மனுஷனா கூட மதிக்கல
அது புரியாம அந்த தம்பிகள நினைச்சா தான் 😹
மக்கள் குறை தீர்க்கப்படும் என்று நம்பி மட்டுமே தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்தனர் மக்கள்
அந்த நம்பிக்கை காப்பாற்றும்
என்றும மக்கள அரசு
சரி பண்ணி கொடுத்துட்டாங்க டெய்லி வந்து செக் பண்றேன்னு சொல்லி இருக்காங்க 🤌🏻
TVK government 📈
இந்தியாவின் நெற்றியில் சூடப்பட்ட வெற்றிப் பொட்டுதான் தமிழ்நாடு!
தமிழ் என்றால் கெத்து, அது நிகரற்ற தனி பவர்! தாய் எங்களின் உயிர்,தமிழ் எங்களின் உணர்வு
அந்தத் தமிழ்த்தாய் எங்கள் உயிரில் கலந்த பேராற்றல்!
-முதல்வர்@TVKVijayHQ