புனேயில் 17 வயது மைனர் ஓட்டிச் சென்ற போர்ஷே கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட வேதாந்த் அகர்வால் 15 மணி நேரத்தில் ஜாமீன் பெற்றார்.
குற்றவாளிகளுக்கான ஜாமீன் நிபந்தனைகளைப் பாருங்கள்:
1) விபத்து பற்றி ஒரு கட்டுரை எழுதவும்.
2) போக்குவரத்து போலீசாருடன் 15 நாட்கள் வேலை செய்யுங்கள்.
3) குடிப்பழக்கத்தை நிறுத்த மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
4) மனநல ஆலோசனை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்கவும்
.
#IndiaIsNotForPoor #moneymatters
நான் பாமகவில் இருந்து மாறி
நாம் தமிழர் மைக் சின்னத்தில் வாக்களித்ததும் என்னை வந்து கேள்வி கேட்கும் வன்னியர்கள்!!
மருத்துவர் அய்யா மாறி மாறி கூட்டணி வெச்சி நம்மை தலைகுனிய வச்சு,
இரட்டை இளைக்கு வாக்களிக்க சொன்ன வாக்களிக்கணும்!!
முரசுக்கு வாக்களிக்க சொன்ன வாக்களிக்கணும்!!
தாமரைக்கு வாக்களிக்க சொன்ன வாக்களிக்கணும்!!
கேட்டா இது கொள்கைக்கான கூட்டணி கிடையாது நாங்கள் எங்கள் கொள்கைகளில் இருந்து எள் அளவும் மாறமாட்டோம்னு சின்னையா சொல்றாரு?
அவரிடம் ஏன் அய்யா பச்சோந்தி வெட்கப்படும் அளவிற்கு நிறம் மாறுறிங்கனு கேட்டு இருந்தா!!
இந்த வன்னியர் சமுதாயம் என்றைக்கோ முன்னேறி இருக்கும்!!
தமிழர்களும் முன்னேறி இருப்பார்கள்...
டேய் உன்ன மாதிரி ஆள பார்க்கும்போது ..த்தா வெறி ஆகுது
சவுக்கு சங்கர் நாலு பேர்ட்ட 🌸ம்புறான் நீ அவன்கிட்ட போய் 🌸ம்புற
இனிமேல் வீட்டில இருந்துகிட்டு வீடியோல இந்த கருத்து கூந்தலை சொல்லிக்கிட்டு வராத😡😡😡
“மானத்தோடு இருக்கணும் என்றால் வரவிருக்கின்ற தேர்தலில் திமுகவை 3ஆவது அல்லது 4ஆவது இடத்திற்கு தள்ளுங்கள்! நான் திமுகவைத் தோற்கடிக்கச் சொல்லமாட்டேன்! 3ஆவது அல்லது 4ஆவது இடத்திற்கு திமுக வர்ற மாதிரி உங்களை ஓட்டுப் போடச் சொல்றேன்!” என்று தனது ஆதரவாளர்களிடையே முன்பு (ஒருமுறை) பேசிய முன்னாள் திமுக தலைவரான ஐயா கருணாநிதியின் இரண்டாவது மகன் அண்ணன் மு.க.அழகிரி!
விருதுநகரில் பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் விருதுநகரில் உள்ள பெருந்தலைவர் தாத்தா காமராசரின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு நாம் தமிழர் உறவுகளோடு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது
சரி ஒரு பேச்சுக்கு நாங்க அந்த தொகுதிக்கு ஆள நிப்பாட்டல நீங்க மீதம் இருக்கக்கூடிய தொகுதிக்கு நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவா பரப்புரை விசிக செய்வீங்களா? அப்புறம் என்ன கூந்தல் நாங்க மட்டும் அறம் செய்ய விரும்பனும் போடா🩴🩴