50 ஆண்டுகளுக்கு பிறகு ஊழலுக்கு எதிரான குரலே இப்போது தான் கேட்கிறது...
அந்தளவுக்கு விஜய்யை நான் பாராட்டுகிறேன்..
விஜய் பேசியது 💯உண்மை...
உதயநிதி பேசியது 💯பொய் பொய்...
@Udhaystalin
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது அத்தனையும் பொய்..
சட்ட மன்றத்திலும் இப்படித்தான பொய் பேசுவான்..
எதிர்க்கட்சி தலைவர் எல்லாம் பேசி வேஸ்ட்
ஆட்சியை கலைச்சிட்டு திருப்பி எலெக்ஷன் வச்சா மட்டும் ஜெயிச்சிற போறாரா உதயநிதி
டெபாசிட் கூட வாங்க முடியாது
மக்கள் உஷார் ஆகிட்டாங்க ❤️
விஜய் சார் சூப்பரா பேசினாரு
பதில் கொடுக்கறதுக்குள்ள எந்திரிச்சு ஓடிட்டாங்க திமுக 😂
சபாநாயகர் கூறினார் முதல்வர் பேசி முடித்தது உங்களுக்கு அனுமதி தருகிறேன் என்று
Assembly LIVE effect 🔥🔥🔥🔥