T நகர் ராஜ் ஓட்டலில் நேற்று விடிய விடிய சவு க்கும் அவரது அணியும் குடித்துவிட்டு ஆட்டம் போட்டிருக்கிறார்கள். மொத்தம் ஆறு பேர். ஆட்டத்தின் அட்டகாசம் போலீஸ் புகார் வரை சென்றிருக்கிறது.
@12ARMY அப்ப உங்க கூட்டணியில் இருக்கும் தேமுதிக முன்னாள் தலைவர் திரு விஜயகாந்த் எத்தனை படத்தில் முஸ்லிம் தீவிரவாதியாக காட்டி இருப்பார்கள் அவர்களை ஏன் கூட்டணியில் வைத்து உள்ளார்கள்