பயப்படமா பதட்டம் படாமல் பேசு டா,
நாங்களும் சவால் விடறோம் உங்க அப்பனுக்கு அப்பன் வந்தாலும் @TVKVijayHQ கிட்ட இருந்து ஒரு மானா கூட எடுக்க முடியாது டா அனிதா ராதாகிருஷ்ணன்,
"சவால் விட்டு சொல்றேன் 6 மாசத்துக்கு மேல இந்த ஆட்சி இருக்காது, இருக்கவும் விட மாட்டோம்.."
"இன்னைக்கு வந்த கட்சிக்கு நாங்க பயப்பட வேண்டுமா? குதிரை அல்ல ஒட்டக பேரம் கூட என்னிடம் நடத்த முடியாது.." - காவல்துறை என்னை தாக்கினால் திருப்பி தாக்குவேன்னு அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேட்டி
#AnithaRadhakrishnan | #TVK | #DMK | #PolimerNews
@dinathanthi இதுவே இப்போ தான் கனிச்சு இருக்காரு...
இன்னும தெரியறதுக்குள்ள மறுபடியும் @TVKPartyHQ ஆட்சிக்கு மறுபடியும் வந்துடும்... நீங்க கண்டுபிடிச்சி விளையாட்டிட்டு இருங்க
சட்டப்படி பார்ப்போம் திமுக காரன் எதுக்கும் பயந்ததவன் இல்லை னு சொன்னது எல்லாம் டூப்பா கோபால்... கோபால் இங்க இருக்கற ஹாஸ்பிடல் எதுவும் பார்க்க மாட்டானா வேலு, அங்க போய் பார்க்கற அளவுக்கு வசதி எங்கே இருந்து வந்தது வேலு
தவெக அரசை கவிழ்ப்பதற்காக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுகிறார்கள் திமுகவினர் என அமைச்சர் @CTR_Nirmalkumar ஆதாரமற்ற குற்றசாட்டை முன் வைத்திருக்கிறார். அவருடைய பேட்டியில் “Only Sound No Substance”
நமக்கு எழும் கேள்விகள்.
1. ஊத்தங்கரை எம்எல்ஏ மட்டுமே புகார் கொடுத்திருக்கிறார்.
வேறு எந்தெந்த எம்எல்ஏக்கள் என்ற விவரத்தை வெளியிட்டிருக்க வேண்டுமா, இல்லையா?
2. பணம் ஏதாவது கைமாறியதா? தகவல் இல்லை.
சபா நாயகரை பதவி நீக்கும் தீர்மானம் ஏதாவது நிலுவையில் உள்ளதா?
இல்லை.
3.புகார் 29ஆம் தேதி கொடுக்கப்பட்டிருக்கிறது, இதே அவசரம் அமைச்சர் சரத் மேலெழுந்திருக்கும் புகார் மீது காட்டப்பட்டதா?
இல்லை
4. யாரோ ஒரு நபர் ஒரு எம்எல்ஏவை தொடர்பு கொண்டார் கைது செய்திருக்கிறீர்கள், ஏன் பின்னர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கைது செய்யவில்லை? ஆதாரம் ஏதும் இல்லை என்பதால் தானே?
5. மீடியாவில் ஆதாரமற்ற தகவல்களை பரப்பி, திமுக மீது அவதூறு செய்வது ஏன்?
6. நாளை ஊழலில் ஊறி திளைத்த 2 விஜயபாஸ்கர்களையும் கட்சியில் இணைக்க இது “டேக் டைவர்ஷனா?”
7. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் என வைகோ பொது வெளியில் போட்டுடைத்ததால் நடத்தப்படும் இமேஜ் க்ளினிங் முயற்சியா இது?
8. அதிமுகவின் 5 எம்எல்ஏக்கள் பதவி விலகல், குதிரை பேரம் தானே?
பதில் உண்டா?
தேர்தல் மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்தில் வரலாம்; இவர்களின் டெக்னிக் மக்களுக்கு புரிய ஆரம்பித்துவிட்டது
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
#DMK#MKStalin#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.
அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
@mkstalin இப்புடி சொல்லி பேசிதான் ஆட்சி கவிழுந்துச்சு, Wait and Watch ஊழல் நிரூபிக்க படும், மக்கள் இனி எப்போதும் மன்னிக்க மாட்டார்கள் @arivalayam எவளோ செய்து இருக்கீர்கள் என்று இனி இந்த ஆட்சி வெளிப்படையா காட்டும்.
ஓட்டப்பந்தய வீரர் உதவாநிதியே..
வெத்துவேட்டு கிறுக்குத்தனத்தை
கெத்து என நினைத்து முறுக்கிவிட்டு
மொத்துப்பட்டுத் திரும்பிப்போன புலம்பல் பாப்பா!
சம்பவம் நடந்து சரியாக 24 மணிநேரம் கடந்த பின்பும் மூக்குசிந்தி அழுவதை நீ நிறுத்தவில்லையா பாப்பா?
கொள்கையை வாடகைக்குவிட்டு
கொள்ளையை முழுநேர அரசியலாக்கிய கோபாலபுர கொட்டாவி கொழுந்தே !
உங்கள் குடும்பத்து லட்சணத்தை உங்கள் குடும்பத்தின் மூத்த வாரிசு திரு.மு.க.முத்துவும், திரு.மு.க.அழகிரி அவர்களுமே அக்குவேறு ஆணிவேராக ஊருக்கு முன்னால் தோலுரித்திருக்கிறார்கள்.
தமிழ்நாடே என் வீடு
தமிழ் மக்களே என் குடும்பம் என
சினிமா எனும் சிகரத்தை உதறிவிட்டு வந்த தலைவரை முதலமைச்சர் நாற்காலி என்கிற இமயத்தில் அமரவைத்திருக்கிறது எங்கள் தமிழ்நாட்டுக்குடும்பம்!
இது புரியாமல் அழலாமா புலம்பல் பாப்பா? வாயைத்திறந்தாலே பால்டாயில் வாடை அடிக்கிறது..
பின்குறிப்பு : ஆமா, எங்க உங்க அப்பாவ காணோம்?
Watch till end Live ல இருக்கும் போது மக்கள் நம்மல எப்புடி ஏமாத்தராங்க பாருங்க... @imrajmohan அவர்கள் பேசும் போது தான் @Udhaystalin வெளிநடப்பு செய்கிறார்.
#திருட்டுதிமுக னு proof பண்ணறாங்க பாருங்க #FraudDMK