போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்யவில்லை என்றால் நாளை முதல் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என CJP அறிவிப்பு
#CJP#Protest#Delhi#PolimerNews
#BREAKING | கருணை அடிப்படையில் பணியைப் பெற நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முன்னுரிமை ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி
#SunNews | #KarurCase | #GovtJob | #TVK
#BREAKING | The Madras High Court's Madurai Bench has ruled that the TN government's decision to provide government jobs to the families of those who died in the Karur Stampede is invalid..
The appointment orders issued by Chief Minister Vijay have also been quashed.
#BREAKING || கரூர் கூட்ட நெரிசலில் உயிரி**ந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கிய அரசாணை ரத்து - உயர்நீதின்ற மதுரை அமர்வு
அரசுப்பேருந்தில் சென்று விபத்தில் உயிரி**ப்பவர்கள் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்குவீர்களா..? நீதிபதி கேள்வி
#Karur | #TVK | #GovtJob | #HighCourt | #PolimerNews
கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ரத்து…
விசாரணையில் முக்கிய சாட்சிகளுக்கு அரசு வேலை கொடுத்தால் எப்படி நீதிமன்றம் ஏற்கும். ஆனாலும் தெரிந்தே தான் விஜய் இந்த அரசு வேலை என்ற நாடகத்தை நடத்தினார்.
மொத்தமும் நாடகம்..
தி.மு.க ஆட்சியில் 1000 ரூபாயை இரண்டரை ஆண்டுகள் கழித்து தானே கொடுத்தார்கள்.. எங்களை மட்டும் 2500 எப்போது தருவீர்கள் என கேட்கிறீர்கள்..?
- அமைச்சர் செங்கோட்டையன்
ஆஹா.. இதுவல்லவோ மாற்றம் ?!
மத்தவங்களுக்கு 15 லட்சம் தவெக என்பதால் 12 லட்சம் | அரசு வழக்கறிஞர் பதவிக்கு நடக்கும் பேரம் |
https://t.co/rHZ5QWBEVM
@CTR_Nirmalkumar@BussyAnand@TVKVijayHQ