நீட்டில் திருட்டு என்பது இல்லை;
நீட்டே திருட்டு தான்!
பாலன் இல்லத்தில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துக் கொண்டு திராவிடர் கழகத்தின் சார்பில் ஆதரவு தெரிவித்தோம்!
புத்தக கண்காட்சியில் தமிழ்நாடு பாடநூல் கழகம் பங்கேற்பது "இதுவரை யாரும் செய்யாத #முதல்முறை" அல்ல
ஏற்கனவே திமுக ஆட்சியில் இருந்தே சில வருஷமா பங்கேற்றுக்கொண்டு தான் இருக்கிறது
நாலு வருஷத்திற்கு முந்தைய செய்தி இது
நீங்களும் சராசரி #தவெக நண்பர்களை போல இருக்க வேண்டாமே 😌😌
https://t.co/AM673TagVb
The protests at Balan Illam is organic,the students are smart and No political party can Hijack them.
You need to understand that this crowd is neither a fanbase nor are they protesting to be advised, they are protesting to be heard and the authorities must act effectively.
Any one who comes to talk should encourage them and wish them for their courage and success of their cause and protest.
Surely, the reaction to an actress' statement was natural and to belittle the efforts of the protesting youths for her political leaning is unacceptable, tool kit of setting a narrative against students has yet again failed.
Students won short term and surely they will win ultimately for their cause.
மாணவர்கள் கடும் எதிர்ப்பால் ஓட்டம் பிடித்த நடிகை சனம் ஷெட்டி
நீட் தேர்வுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 'நான் தளபதி விஜய் ரசிகை' என பேச ஆரம்பித்ததால் அனுமதி மறுப்பு
விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் வேளையில் அவர்களுக்காக குரல் கொடுக்காமல் சினிமா வியாபாரம் பார்க்கும் சுயநலக் கோழைகள்!
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அப்பட்டமாக மீறி, தமிழகத்திற்குச் சேர வேண்டிய காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசின் அடாவடித்தனத்தால், ஜூன் மாதம் வர வேண்டிய 9.19 TMC நீரில் கிடைத்ததோ வெறும் 2.915 TMC தான். ஜூலை மாதம் வர வேண்டிய 31.24 TMC-க்கு பதிலாகக் கர்நாடகா தந்ததோ வெறும் 0.459 TMC தான்.
டெல்டா விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழ்நாட்டின் உரிமையைக் கேட்க வேண்டிய முதலமைச்சர் விஜய்யும், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தும், விவசாயத்துறை அமைச்சர் வினோத்தும், தங்கள் ஆட்சியை காக்க கூட்டணியில் உள்ளார்கள் என்ற காரணத்தாலும், தங்கள் சீட்டை பாதுகாக்கவும், கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கத் துணிவில்லாமல் பொம்மை போலப் பதுங்குகிறார்கள்!
காவிரி உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய இந்த மூன்று அமைச்சர்களும், முதலமைச்சரும் தங்கள் 'ஜனநாயகன்' திரைப்படத்தைத் தியேட்டர்களில் உட்கார்ந்து ரசிப்பதிலும், படத்திற்குப் ப்ரோமோஷன் தேடுவதிலுமே பிஸியாக இருக்கிறார்கள்!
திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் NEET-ஐ எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தியுள்ளது..
தற்குறிங்களுக்கு தெரியாது சொன்னாலும் புரியாது..
2016 முதல் 2024 வரை நடந்த போராட்டங்களின் பட்டியல் கீழே 👇👇
#DMKstandsWithStudent#DMKforStudents#NEETprotest#NEET
என்ன ஒரு புது Narrative!
இந்த தவெக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் வாங்கினால், அது அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்காக... ஆனால் அதுவே கடந்த திமுக ஆட்சியில் அதே ரூ.10 வாங்கினால், அது ஊழல். என்ன ஒரு புது Narrative!
- திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
#SaravananAnnadurai #DMK #TASMAC #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal