Top Tweets for #DMKforStudents
சோலி முடிஞ்சு…
@KanimozhiDMK
.
.
#kanimozhikarunanidhi #BanNEET #DMKforStudents #AbolishNEET SaveStudents
திமுக என்றும் மாணவர்களுக்காக துணை நிற்கும்
நீட் தேர்வை முழுமையாக ஒழிக்க, அறவழியில் போராடிவரும் மாணவர்களின் போராட்டம் வெல்லட்டும்.
#BanNEET #DMKforStudents #AbolishNEET #SaveStudents

மானவர்களுக்காக களத்தில் உடன் நின்று குரல் கொடுத்த அக்கா கனிமொழி சொன்னபடி மாணவர்கள் போராட்டம் வெற்றி..🔥🔥
@kanimozhikarunanidhiofficial
#akkakanimozhi
.
.
.
SAVE
PUBLIC
EDUCATION
#dmkforstudents #banneet #dmk #savestudents

@VijayFansTrends திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் NEET-ஐ எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தியுள்ளது..
தற்குறிங்களுக்கு தெரியாது சொன்னாலும் புரியாது..
2016 முதல் 2024 வரை நடந்த போராட்டங்களின் பட்டியல் கீழே 👇👇
#DMKstandsWithStudent #DMKforStudents #NEETprotest #NEET

திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் NEET-ஐ எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தியுள்ளது..
தற்குறிங்களுக்கு தெரியாது சொன்னாலும் புரியாது..
2016 முதல் 2024 வரை நடந்த போராட்டங்களின் பட்டியல் கீழே 👇👇
#DMKstandsWithStudent #DMKforStudents #NEETprotest #NEET

Q&A: திமுக ஆட்சியில் இருக்கும் போது எத்தனை NEET எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தியது? 🤔

@KanimozhiDMK Strong agreement style: "Absolutely right
@KanimozhiDMK
! NEET is crushing our students' dreams daily. DMK's fight in Parliament today shows we stand with the youth. Time to #BanNEET and protect Tamil Nadu's future! 💪 #AbolishNEET #DMKforStudents 🖤❤️

நீட் ரத்து கோரிக்கையை வலியுறுத்தி, அக்கா கனிமொழி தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு போராட்டம் நடத்தினர். @KanimozhiDMK #BanNEET #SaveStudents #KanimozhiforStudents #DMKforStudents
There will be no justice for students until NEET is abolished.
Today, we, the DMK MPs, staged a protest within the Parliament premises demanding the complete abolition of NEET, which continues to shatter the dreams of countless students aspiring to pursue medical education.
நீட் ஒழியும் வரை, மாணவர்களுக்கு விடிவில்லை!
நம் பிள்ளைகளின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டபோது.
#BanNEET #DMKforStudents #AbolishNEET #DMKinParliament #SaveStudents

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் உறுதியான கோரிக்கையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி அக்கா கனிமொழி தலைமையிலான திமுக எம்.பி.க்கள் @KanimozhiDMK
#BanNEET #SaveStudents #KanimozhiforStudents #DMKforStudents
நீட் தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்களின் நலனுக்காக, நாடாளுமன்றத்தில் மீண்டும் முழங்கிய திமுகவின் குரல் @KanimozhiDMK
#BanNEET #SaveStudents #KanimozhiforStudents #DMKforStudents
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் உறுதியான கோரிக்கையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி அக்கா கனிமொழி தலைமையிலான திமுக எம்.பி.க்கள் @KanimozhiDMK
#BanNEET #SaveStudents #KanimozhiforStudents #DMKforStudents
சமூக நீதிக்கான போராட்டத்தின் தொடர்ச்சியாக, நீட் ரத்து கோரி அக்கா கனிமொழி தலைமையில் அக்கா கனிமொழி தலைமையில் திமுக எம்.பி.க்கள் போராட்டம் @KanimozhiDMK
#BanNEET #SaveStudents #KanimozhiforStudents #DMKforStudents

@arivalayam NEET-ஐ ஒழித்து மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற DMK போராட்டம் தொடரும்! #BanNEET #DMKForStudents

நீட் தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்களின் நலனுக்காக, நாடாளுமன்றத்தில் மீண்டும் முழங்கிய திமுகவின் குரல்.
#BanNEET #SaveStudents #KanimozhiforStudents #DMKforStudents
மாணவர்களின் உரிமைக்காக, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் போராடிய அக்கா கனிமொழி
#BanNEET #SaveStudents #KanimozhiforStudents #DMKforStudents
மாணவர் நலனே முதன்மை என்ற உறுதியுடன், நீட் ரத்து கோரி நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார் அக்கா #கனிமொழி. #BanNEET #SaveStudents #KanimozhiforStudents #DMKforStudents

தமிழ்நாட்டு மாணவர்களின் உரிமைக்காக, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் போராடிய அக்கா #கனிமொழி #BanNEET #SaveStudents #KanimozhiforStudents #DMKforStudents

தற்குறிகள் கவனத்திற்கு திமுக என்றுமே பாஜகவை எதிர்க்கும்,எதிர்த்து கொன்டே இருக்கும்…பாஜகவிற்கு எதிரான எங்கள் போராட்டம் தொடர்ந்து கொன்டே இருக்கும் 🖤❤️
#kanimozhi #mkstalin #dmk #bjp #BanNEET #SaveStudents #KanimozhiforStudents #DMKforStudents
Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.6M followers

Taylor Swift 
@taylorswift13
82.4M followers

Lady Gaga 
@ladygaga
74M followers

Virat Kohli 
@imvkohli
71.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.2M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.4M followers

Neymar Jr 
@neymarjr
64.2M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.6M followers

X 
@x
60.8M followers




















