காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் விஜய் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்!.நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது....
#kanimozhi#lawandorder #police #Tuticorin #CJosephVijay #tvkgovernment #nakkheeran
https://t.co/3yNTN8CILb
நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.
காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்!
நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திமுக துணைப் பொதுச் செயலாளர் அக்கா #கனிமொழி தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். #kanimozhiforstudents
ஒரு இன்ஃப்லைன்சராக அது அப்பெண்ணின் வேலை. அதே வேளையில், சமூக பொறுப்போடு டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக தனது குரலையும் பதிவு செய்துள்ளார்.
ஒரு மாநிலத்தின் முதல்வராக இன்னும் 'பொறுப்பு' ஏற்காமல் தனது ரசிகர்களை வைத்து வடை சுட்டுக்கொண்டிருக்கும் நடிகராகவே திரு. விஜய் அவர்கள் இப்போதும் இருப்பதால், இன்று இவ்வளவு கலவரங்களுக்கு மத்தியிலும் அவர் தனது படத்தைப் பார்த்துவிட்டு வருவது குறித்து கேள்வி எழுப்ப முடியாது.
ஆனால், கரூர் துயர சம்பவத்திற்கு பிறகும் எப்படி விஜய் அவர்களால் மலேசியாவில் 'ஒன் லாஸ்ட் டான்ஸ்' போட முடிந்தது என்பது தான் ஆச்சரியமாகவுள்ளது.
@TVKVijayHQ