கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி, மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்தத் திரைக்கலைஞர்!
இயக்குநராகவும், நடிகராகவும் பலருக்கு அறிமுக வாய்ப்புகளைக் கொடுத்து, தன்னோடு மற்றவர்களும் மேலேறி வர வேண்டுமெனும் நல்நோக்கத்தோடு கைதூக்கிவிட்ட குணாளர்!
தான் சார்ந்திருக்கிற நடிகர் சங்கம் பெருங்கடனில் மூழ்கித் தவித்தபோது தனது கடினமான உழைப்பாலும், நிர்வாகத்திறனாலும் மீட்டெடுத்த பெருந்தகை!
ஏழை எளிய மக்கள் எவரும் பசி, பட்டினியாக இருக்கக் கூடாதெனும் உயர்ந்த எண்ணம் கொண்டு, தன்னை நாடி வ��்தவர்களுக்கெல்லாம் உணவிட்ட மனிதநேயவாதி!
எந்த நிலையிலும் தன்னிலை மாறாது உள்ளன்போடு எல்லோரிடமும் பழகிய பண்பாளர்!
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஐயா விஜயகாந்த் அவர்களுடைய 74வது பிறந்தநாளில், அவருடைய நற்செயல்பாடுகளை போற்றி, என்னுடைய புக��் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
விசிக-வினர்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டு தலை முழுவதும் தையல் போடப்பட்டுள்ள நிலையில் தற்போது காவல்துறை அதிகாரிகள் சிகிச்சையில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கைது செய்ய 15க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கைது செய்ய வந்திருக்கிறார்கள்!
இது தான் தவெகவின் நேர்மையான அரசா?
நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கொலை செய்ய முயற்சி செய்தவர்களை கைது செய்ய கோரி காவல்நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய இருந்த நிலையில் விசிக-வை சேர்ந்த 50 நபர்கள் காவல்நிலையத்தை மு��்றுகையிட்டு ஆபாச வார்த்தைகளை பேசி வருகிறார்கள்..!
@tnpoliceoffl தடுக்காம என்ன பண்ணுறாங்க தெரியல..!
நீங்கள் மீட் பண்ணுங்க, ஜாலியா இருங்க, சுற்றுலா போங்க நாம் தமிழர் தம்பிகளுக்கு அதில் என்ன பிரச்சினை?! தேவையில்லாம தம்பிகளை சீண்டி செருப்படி வாங்கா���ீர்கள் என்பது மட்டுமே அன்பின் வேண்டுகோள்!
காளியாண்டு பிறந்தது கிமு 3102 அப்போ ஸ்டெப்பி புல்வெளியை விட்டு நீங்க கிளம்பவே இல்லையே அப்புறம் எப்படிடா இராவணன் பிராமணன் ஆவான்னு ஒரு கேள்விதான் கேட்டாரு ஒட்டுமொத்த சங்கி கூட்டமும் கதற ஆரம்பிச்சிருச்சு 😂
பொடனில ஓங்கி அடிச்சா வலிக்கத்தானே செய்யும்
வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் 🔥🔥🔥
சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்தாச்சு... இப்போ நிதி மேலாண்மை எங்கே?
மக்களின் கண்களை மறைக்க வழங்கப்படும் வெற்று அறிவிப்புகளும், கஜானாவுக்கு ஏற்படும் சுமை குறித்த ஆழமான கேள்விகளும்!
🔗 https://t.co/B2k0dgUn5k
#TamilNaduFinance#GovernanceFailure #TNPolitics #ElectionPromises #EngalDesam
10,000 Likes வந்துட்டா ஒரு பொய் செய்தி உண்மையாகிடுமா?
30 வினாடி Reels களை மட்டுமே பார்த்து அரசியல் முடிவெடுக்கும் சூழல் இளைய தலைமுறையை எங்கே கொண்டு செல்லும்?
போலி பிம்பங்களை உடைக்கும் சமூக வலைதள இளைஞர்களின் நேரடி அனுபவங்கள்.
🔗 https://t.co/JXpvaK89gF
#SocialMediaPolitics #FakeNarratives #ReelsCulture #TamilYouth #EngalDesam