இஸ்லாமியர்கள் எதிர்ப்பு
திமுக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள்
25 வருச ஆளுமை சாக்கடை அமைச்சர் நெவ்
நான் கடைசியா கொஞ்சம் நம்பி இருந்தது இவங்களத்தான் இவங்களும் என்னய நுழையவிடலன்னா நான் எங்க போவேன்.
அனிதா எங்க போனாலும் கேட்ட போடுறாங்க
மேற்கு வங்கத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடும்,
மம்தா கட்சியைச் சேர்ந்த கூலிப்படை, குண்டர்கள் மற்றும் கலவரக்காரர்களை
மூலை முடுக்கெல்லாம் தேடிப் பிடித்து,
நன்கு புடைத்தெடுக்கிறது...
மத்திய ராணுவ படை..!
தமிழகத்திலும் இது போன்ற நடவடிக்கை எடுக்குமா???
இப்படிப்பட்ட சம்பவங்கள் வெளியில் தெரியாமல் இருக்கத்தான், அறங்கெட்ட துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்களில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.😤
ஆட்சிக்கு வந்தால்…
சனாதனம் டெங்கு, மலேரிய போன்றது, அதை அழிக்கவேண்டும்…
தேர்தல் வந்தால்…
கோயில்ல போய் சாமி கும்பிட்டு விபூதி வைக்கவேண்டும்…
தூ தூ தூ 🤮🤮🤮🤮
கஞ்சா போதையில் நடுரோட்டில் அட்டகாசம்!
பேருந்தை வழிமறித்து இளைஞர்கள் ரகளையில் ஈடுபடும் அதிர்ச்சி வீடியோ. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை மிரட்டும் இக்கும்பலை அடக்க சட்டம் ஒழுங்கு என்ன செய்கிறது? தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி.
#tnpolice
டாஸ்மாக் திறக்கும் நேரம் காலை 11.. ஆனா தென்காசியில் மட்டும் 24 மணி நேரமும் கிடைக்கும்.. காலையில் குடித்திவிட்டு காரை வேகமாக ஓட்டி குழந்தைகள் படிக்கும் பள்ளி கூடத்தில் உள்ளே விட்டு அதில் 4 வயது சிறுமி அங்கேயே இறந்துவிட்டாள் இன்று..
திராவிட மாடல் என்பது என்னவெனில்:
ஆளும் கட்சிகாரன் எல்லாம் காலை 11 மணிக்கு முன்பும், இரவு டாஸ்மாக் கடை மூடிய பின்பும் தங்கள் கடைகளை திறப்பது கள்ள மார்க் வசூல் வேட்டை நடத்துவதே ஆகும்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் எங்கே எங்கே மது விற்பனை பார்த்து பார்த்து வசூல் செய்வது எப்போதும் அங்கே அடிபடும் செய்தி..
24 மணி நேரமும் மது போதை , கஞ்சா போதை கிடைக்க வழிவகை செய்துள்ளதன் விளைவு - காலையில் போதையை போட்டு குழந்தைகள் பள்ளி உள்ளேயே காரை விட்டு குழந்தையை கொன்றது..
Near Vilathikulam in Tuticorin district, a 17-year-old girl studying in Class 12 was sexually assaulted and brutally murdered. It gives us immense pain to see News of such nature on a daily basis and the brutality that our girl children and sisters have to go through under this corrupt and incompetent DMK Government.
Expressing my deepest condolences to the family of the girl who lost her life to the brutality and urging the TN police to nab the culprits at the earliest.
Tamil Nadu has transformed into a lawless state in the last 5 years. People of Tamil Nadu have to go thru this ordeal for a few more days.
#DMKFailsTN
"அண்ணா எல்லாரும் சேர்ல உட்காருங்க.. உங்க பாதத்தை தொட்டு வணங்கி கேட்கிறேன்."
- மேடையில் பேச ஆரம்பித்தவுடன் ஆர்ப்பரித்த தொண்டர்கள், அவர்களிடம் அன்பு கோரிக்கை வைத்தார் தலைவர் அண்ணாமலை அண்ணன்!❣️🔥
#Annamalai | #ModiComesNDAWins