My parents taught me to be a good human being, but you,Thalaiva shaped the person I am today. You are an inseparable part of my life. Forever grateful to you! 👏🏻💯
Thank you,Dear Thalaivaa @rajinikanth 🥺❤️🙏🏻
-Psk
#Rajinikanth#Jailer2
"உனக்கும் எனக்கும் 5 லட்சம் Step Difference.. பக்கத்துல நின்னு பேசுறேன்னா சின்ன பையன்னு நினைச்சுட்டியா.. நீ 2000 ஜென்மம் பிறந்தாலும் என் படிப்பை படிக்க முடியாது.. இது என்ன ஆடு, மாடு ஆஸ்பத்திரின்னு நினைச்சியா.. சிங்கம், புலி, க���டி, 5 தலை நாகத்துக்கு இதுதான் ஆஸ்பத்திரி"
-தன் ஆட்டை சிகிச்சைக்கு கூட்டி வந்த இளைஞருக்கு மிரட்டல் விடுத்த அரசு கால்நடை மருத்துவரின் வீடியோ வைரல்.. இதனையடுத்து கால்நடை மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
#Viluppuram | #Doctor | #Viral | #PuthiyathalaimuraiTV