🔥*கலைஞர் பிறந்த திருவாரூர் மண்ணிலே சம வேலைக்கு சமஊதியம் வேண்டிய இன்று 07.03.2024 மனித உயிர் எழுத்துக்கள்.அன்று உங்களுக்காக நாங்கள் நின்றோம்,இன்று எங்களுக்கு சமூக நீதி தாருங்கள் ஐயா.🔥 @CMOTamilnadu@Anbil_Mahesh#சமவேலைக்குசமஊதியம்
சம வேலைக்கு சம ஊதியம் முதல்வர் பிறந்த நாளில் கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் முகமூடி அணிந்து மாநில தலைமையின் போராட்டம்.....
வழங்கிடுக வழங்கிடுக சம வேலைக்கு சம ஊதியம் தேர்தல் வாக்குறுதி 311 வழங்கிடுக வழங்கிடுக
பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்ட எந்த ஒருபோராட்டமும் வரலாற்றில் தோற்றதாக சரித்திரம் இல்லை... நம் போராட்டமும் வெல்லும்.நேற்றைய அரசின் கணக்கின்படி கைதான 1500 ஆசிரியர்களில் 800 பேர் பெண் ஆசிரியர்கள் விரைவில் வெற்றிக் கனியை பறிப்போம்!
#சமவேலைக்குசமஊதியம்#EqualPayforEqualWork