🔥*கலைஞர் பிறந்த திருவாரூர் மண்ணிலே சம வேலைக்கு சமஊதியம் வேண்டிய இன்று 07.03.2024 மனித உயிர் எழுத்துக்கள்.அன்று உங்களுக்காக நாங்கள் நின்றோம்,இன்று எங்களுக்கு சமூக நீதி தாருங்கள் ஐயா.🔥 @CMOTamilnadu@Anbil_Mahesh#சமவேலைக்குசமஊதியம்
#sstaequalpayforequalwork#சமவேலைக்குசமஊதியம்
நமது அரசிடம் ஒரு இனம் தனது உரிமையை கேட்டு 15 வருடங்களாக போராடியும், தற்போது தொடர்ந்து 18 நாட்களாக போராடுகிறார்கள். நிதி இல்லை என்று சொல்லும் அரசுக்கு கொடுக்க மனமில்லையோ?