துரையை தவிர மற்ற மூன்று தம்பிகளும் இன்று விடுதலையாவார்கள். துரை மீது திட்டமிட்டு மேலும் 2FIR போடப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜியின் பெயரில் ஒரு வழக்கில் துரையை கைது செய்திருக்கிறார்கள். அவ்வழக்குகளிலும் ஜாமீன் எடுக்கிறோம். கருத்துரிமையை நசுக்கும் பாசிச ஆட்சியை எதிர்ப்போம்.
நேற்று ஒன்றிய அரசு வெளியிட்ட தடுப்பூசி விலைப்பட்டியலில் உள்���ாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை விட வெளிநாட்டு தடுப்பூசிகள் விலை குறைவாக இருக்கிறது. இது தான் Made In Indiaவின் சிறப்பம்சமா?
தனியார் முதலாளிக்காகவே ஒர் அரசு நடக்கிறதென்றால் அது உலகத்திலேயே இந்தியா தான்.
#BJPfails
தமிழர்களுக்கெதிரான #TheFamilyMan2 இணையத்தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். தவறினால், @amazon நிறுவ���த்தின் எல்லா சேவைகளையும் உலகத்தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்கச் செய்யும் வகையில் மாபெரும் பரப்புரையைத் தீவிரமாக முன்னெடுப்போம்.
@aparna1502 @PrimeVideoIN
கண்ணாடிகார கருணாவை
கட்டுமரமாக்கி
கடலில் ��ோட்டால்
கடல் வளம்
காணாமல் போகும்
கடல்வாழ் உயிரினங்கள்
காசாகிப் போகும்
கனிம வளமென்ற ஒன்றே
கடலுக்கும் தெரியாமல் போகும்
காற்றையே காசாக்கும் வித்தை
கற்பித்த கலைஞன்
காதுக்கு இதமாக
கலிங்கத்துப்பரணி கதைசொல்லி
களவாடும் கட்டுமரக்காரன்
-பரவை கிரி
தன் இசை மேதமையால் உலகை வென்ற ஒப்பற்ற தமிழன்!
உலகின் எந்த மூலையில் வசித்தாலும் தமிழன் தலைசாய்த்துக் கொள்ளும் இசையின் தாய்மடி!
ஈடு இணையற்ற இசைமேதை!
எம் மண்ணின் பெருமை!
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு,
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
ஊரடங்கு காலத்தில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு, அத்தியாவசியக் கடைகளின் பணிநேரத்தைப் பாதியாகக் குறைத்து அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா?
https://t.co/VfKNK4vuqd