இவர்கள் மீன் பிடிப்பதை பார்க்கும்போது,நான் சிறு வயதில் அப்பாவுக்கு தெரியாமல் குளம், வாய்காலில் மீன் பிடித்து கோரையில் கோத்து எடுத்துவந்து அம்மா கையால் சமைத்து சாப்பிட்டது ஞாபகம் வருகிறது.
#திருவிடைமருதூர்#வீரசோழன்_ஆறு
"கற்பு" என்பது அனைவருக்கும் ஒன்றுதான்,
அதற்காக அவன் போனான் என்பதற்காக இவளும் போனது சரிதான் என்ற ரேஞ்சில் பேசுவதெல்லாம்
"மோசமான எதிர்காலத்திற்கு" ஒரு அறிகுறியே...
சித்தம் தெளிவாய்
சிந்தனை உயர்வாய் கொண்டவனுக்கு
வாழ்வில் எத்தனை யுத்தம் வந்தாலும் ஓர் பொருட்டு அல்ல!
கொள்கையோடு வாழ எத்தனை ரத்தம் வழிந்தாலும் ஓர் கவலையும் இல்ல!
#போராளி
ஆம்😐பலர் செய்யும் தவறான செயலை நாமும் செய்தால் தவறு இல்லை என்ற உளவியல் மாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடும் இந்த மாதிரியான தரமற்ற படைப்புகள் https://t.co/RhsAz4FxqE