கள்ளக்காதல் மட்டுமல்லாமல் கள்ளக் காதலியின் மகனான 7 வயது குழந்தைக்கு சூடு வைத்த TVK வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி. 🤦🤦
தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் இந்த தற்குறி கட்சி பரதேசிகள் தான் காரணம்.🤬🤬
#TVKVijayFails
பழனி தண்டாயுதபாணி சுவாமிகள்
மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி
மதிப்புள்ள நிலத்தை தனி நபர்கள்
பெயரில் பத்திரப்பதிவு செய்தது செல்லாது -உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
#PalaniTemple#DandayuthapaniSwamyMadam#News18TamilNadu
Breaking News | பழனி கோயில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலத்தை தனி நபர்க��ுக்கு பதிவு செய்தது செல்லாது
#BreakingNews #News18TamilNadu #TamilNews
#WATCH | ஞானபீட விருது எனக்குத் தந்த மகிழ்ச்சியை விட தமிழர்களுக்குத் தந்த மகிழ்ச்சி தான் அதிகம் என்கிற போது ஞானபீடத்தின் பெருமையை நான் இன்னும் உணர்கிறேன் - கவிஞர் வைரமுத்து நியூஸ்18க்கு பேட்டி
#vairamuthu#gnanapeedamaward#News18TamilNadu
💥 இவர் பேச்சுக்கெல்லாம் 🔥🔥 விடுவேன்னு நெனச்சு கூட பாக்கல 😂
அம்மையார் ஜெயலலிதா ஆட்சி என்றால் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சொத்துகுவிப்பில் ஈடுபட்டது போல திரு விஜய் அவர்களும�� சொத்துகுவிப்பில் ஈடுபடுவிரா 🔥🔥🔥
#பொய்க்கால்குதிரை
#மானங்கெட்ட_மாற்றம்
அமைச்சர் ரமேசு இங்கே வாப்பா..
இந்த பழனி நிலம் மீட்கப்பட்டது 2025.
அதற்கான ஆணையை நீதிமன்றம் கொடுத்து அது பின் யாருக்கும் பாத்தியமாகாத வகையில் சர்குலர் அனுப்பட்டது.
இது ஒட���டுமொத்த பத்திர பதிவாலளார் அலுவகமும் அறியும்.
பின் எப்படி ஒரு பத்திர பதிவாளார் லீவில் சென்ற நேரத்தில் இன்னொரு பதிவாளர் 100 கோடி நிலத்தை விற்பனை செய்ய அனுமதித்தார்?
ஆக இது தெரியாமல் நடந்தது அல்ல.
சரி அவர் ஒருவர் தான் குற்றவாளியா? இல்லை..
100 கோடி அளவு மதிப்புள்ள நிலம் என்றால் மாவட்ட சார்பதிவாளாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கும். அல்லது அவர் கேட்டுக் கொண்டால் மட்டுமே கீழே இரு��்கும் பத்திர பதிவாளார்கள் பதிவு செய்ய வாய்ப்புண்டு - ஆக ஏன் மாவட்ட பதிவாளர் மீது விசாரனை இல்லை?
இதில் சந்தேகமே அமைச்சர் ரமேஷ் தரப்பில் இந்த நிலத்திற்கு உரிய முறையீடு செய்ய வேண்டிய அதிகாரி மாரிமுத்து சந்தேகத்திற்கு இடமான வகையில் விற்பனை ஆனதும் மாற்றப்பட்டது தான்.
சரி இந்த இடம் விற்பனை செய்ய அனுமதித்த அந்த மர்ம நபர் யார்?
{கீழே இணைக்கப்பட்டுள்ள ஆதாரத்தில் அதிகாரி மாரிமுத்த�� இந்த நிலம் பற்றி மாவட்ட பத்திர பதிவாளருக்கு கடிதம் 2 ஆம் தேதி எழுதுகிறார். அதையும் மீறு தான் பத்திரம் பதிவு செய்துள்ளனர். அதிகாரி மாரிமுத்துவிற்கு இந்த புகார் கொடுக்கப்பட்டதும் சில மாதம் முன்பு தான். ஆக அனைத்து அதிகாரிகளும் நன்கு தெரிந்தே செய்துள்ளனர்! ஆக வேலை முடிந்ததும் மாரிமுத்துவை சென்னைக்கு பதவி உயர்வு கொடுத்து அனுப்பி வைத்தது அமைச்சரா இல்லை IAS அதிகாரியா? இருவர் தவிர யா��ும் முடியாது..}
இரண்டு துறைகள்(கோவில் + நிலம்) சம்மந்தபப்ட்ட ஒரு 100 கோடி ரூபாய் நிலம் மோசடியாக பதிவாக - இந்த இரண்டு துறையிலும் வழுவான influence இருக்கும் நபரால் தான் முடியும் ! அது யார் என்று தேடினால் கிடைப்பவர் இந்த இரண்டு துறைக்கும் இன்று செயல் அலுவலராக இருக்கும் குமரகுருபரன் IAS. நம்ம அமைச்சர் ரமேஷ்க்கு ஆளிலானல் அழகுராஜா அவர் தான்.
ஆக இந்து சமய அறநிலையத் துறை & பத்திர பதிவு துறை இரண்டுக்கும் Secretary to Government ஆக இருப்பவரான குமரகுருபரன் IAS முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டியவர்.
ஆக இந்த வழக்கில் ஒரே ஒரு பத்திர பதிவாளார் தான் க��ரணம் என்று முடிப்பதே - தவறு.
இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரனை செய்யப்பட வேண்டியவர்களே.
1.சார் பதிவாளார் : பத்திர பதிவு செய்தவர்.
2.மாவட்ட சார் பதிவாளர் : அந்த நிலம் பதிவு செய்ய கூடாது என தெரிந்தும் புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காதவர்.
3. மாரிமுத்து இணை ஆணையர் : நிலத்தை மீட்கவேண்டிய பொறுப்பு உள்ளவர் - மர்மமாக பதவி உயர்வு பெற்றவர்.
4.குமரகுருபாரன் IAS - கோவில் + நிலம் : இந்த இரண��டு சம்மந்தப்பட்ட துறை இரண்டுக்குமே இவர் தான் செயலாளார். இவர் மீது அதிக சந்தேகம் வழுக்கிறது.
5.இறுதியாக நம்ம அமைச்சர் ரமேஷ்.. Expire date கூட ஸ்டிக்ட்டா பார்க்கும் அமைச்சருக்கு இந்த மொத்த விசயமும் தெரியாம நடந்துட்டது? அதிலும் பதவி உயர்வு எல்லாம் இவருக்கே தெரியாம நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை. இவர் தெரிந்து நடந்தால் இவர் மீதும் வழக்கு பதிவு செய்வது அவசியம். தெரியாமல் நடந்தது என்றால் பதவில் இருக்க தகுதியே இல்லை.
என்ன அமைச்சர் ரமேஷ் எப்போ வழக்கு போடுவீர்? iphone பரிசாக வந்ததா என்ன என்று ஆரம்பித்து அனைத்திற்கு துறை அமைச்சர் பதில் கொடுத்தாக வேண்டும். இது விஜய் படம் அல்ல - தீ சாரதீ என்று நீதிமன்றத்தில் வசனம் பேச...
ஆக மக்கள் முன் வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுங்க... முடிந்தால் இந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுங்க.. முதலில் அந்த IAS அவர வச்சு ஆரம்பிங்க..
தமிழக முதல்வர் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்
''அண்ணே கதவை திறங்கண்ணே!"... போதிய பேருந்து இல்லாமல் பள்ளி மாணவர்கள் தவிப்பு
இப்போ பேசுங்க டா தற்குறிங்களா...
பள்ளிக்கூடம் பசங்களுக்கு Bus விட வக்கு இல்லை இதுல பேச்சு மாணவர்களுக்கு தனியாக bus விட்டோம் என்று பெருமை மயிறு 😡
ஒரு கட்சி என்பது தோற்கும்.. ஜெயிக்கும்..
ஆளுங்கட்சி என்பது மாறிக்கொண்டே இருக்கும்...
ஆனால் தான் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வுவரை பணியில் இருக்கும் காவல்துறைக்கு மனசாட்சி என்று ஒன்று இல்லையா...😥
பிறவியில் இருந்தே கை கால்கள் ப���ன்னி பிணைந்து நடக்க முடியாத மாற்றுத்திறனாளியாய் இருக்கும் இந்த கரூரே நபர்... முதல்வரை விமர்சித்து முகநூலில் ஒரு பதிவிட்டார் என்பதற்காக கரூர் குளித்தலை காவல்துறை இவரை கைது செய்து மருத்துவ சோதனை எனும் பெயரில் படாய் படுத்தி எடுத்த காட்சிகள்தான் இவை 😥
காவல்துறையின் ஈரல் கெட்டு விட்டதா 😥🙏
நானெல்லாம் முதல்வருக்கு எங்க தலைவருக்கு கிட்டத்தட்ட 20 - 30 முறை கை கொடுத்திருப்பேன்...
இதெல்லாம் நவீன தீண்டாமை..
உங்கள ஒரு ஆளா கூட அவன் மதிக்கலைன்னு தாண்டா அர்த்தம்..
பெரம்பூரில் முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவுக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை அலுவலகத்தின் அருகே கூட அனுமதிக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக வெளியே பிளாட்பார்மில் நிறுத்தியிருக்கின்றனர்.
#Perambur | #Reporters | #CMVijay | #Press