Servicing a Tissot watch after 167 years. Made in 1853. Don’t miss watching this video, a riveting experience. Salute to human ingenuity. Good that the watch is electrical and not electronics.
மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
என் பின்னாடி ஒரு எல்ஈடி டிவி இருக்கு இல்லையா? தெரியுதா?
இதே மாதிரி நீங்க உங்க வீட்டுக்கு புதுசா ஒரு டிவி வாங்குனீங்கன்னா technician இருக்கும்போதே டக்குன்னு என்னென்ன உடனே செக் பண்றது இப்ப பாக்கபோறோம்.
#Thread குள்ள போலாமா?
#knowledge
நாம இன்னைக்கு இந்த threadla நமக்கு பயனுள்ள வகையில் இருக்கும் ஒரு சில Websites பத்தி பார்ப்போம்.இது நிச்சயமா நமக்கு Usefulla இருக்கும்.
1.WordTune.
நம்மள நிறைய பேருக்கு Englishla professionala எழுதணும்னு ஆசை இருக்கும்,நிறைய பேர் Facebook,Twitter,Instagram போன்ற சமூக
#ShortThread
What to do if you feel you have any of the Covid symptoms and want to get tested in Chennai ?
A) Please have a word with the Fever Survey Staff who are visiting your home for symptom surveillance. They will guide you to the nearest testing centre.
1/4
உடல் இளைக்க and to stay fit most prefer joining gym... நான் வேண்டாம்னு சொல்லுவேன் ... First start by waking up at a particular time for thirty days and go for a walk for an hour without fail... அது பழக்கமானதும் u can join gym ... இல்லேன்னா most probably you’ll pay and u won’t go
🔴முதுகு/ இடுப்பெலும்பில் வலி உள்ளவர்கள், காலை எழுந்தவுடன் ஒரு முறை மாலை ஒரு முறை தினமும் செய்து வாருங்கள்.
🔴ஒவ்வொரு பயிற்சியையும் 30 வினாடிகளாவது பொறுமையாக செய்து ஆரம்பியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை அதிகமாக்குங்கள்.
🔴தண்டுவட அழுத்தம் குறைந்து வலி நீங்கும்.
#BFCTips
வீட்டு முகப்புக் குறள்!
*இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
*மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
*அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு
*இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு