@Its__Anu டாஸ்மாக்ல் இன்னும் 10ரூ வாங்கிட்டு தான் இருக்காங்க
"பாட்டிலுக்கி 10 ரூபாய்
பாட்டிலுக்கி 10 ருபாய்
இன்றும் படுவாரா உங்கள் விஜய்
10 ரூபாய் பாலாஜி கேள்வி 😂🤣
@mafia_ajit85265 டேய் கண்டிக்டாராக இருந்து சூப்பர்ஸ்டார் ஆனது பெரிய சாதனை தான் டா
அப்பன் காசில் நடிகநாணவனுக்கு முட்டு கொடுக்குற மூதேவிகளுக்கு புரிய வாய்ப்பில்லை 😂🤣
@SaiR279182@polimernews@TVKPartyHQ@tnbjp@NainarBJP@BJP4India ஈழத்தில் லட்சகணக்கான தமிழர்களை கொன்ற காங்கிரஸ்க்கு முட்டு கொடுத்து முறைவாசல் செய்யுற சொங்கி மாமா பயலுகள உண்மையான id ல வந்து கதருங்கடா😂🤣 வெளிநாட்டு கொள்ளைகாரனுக்கு பிறந்த fake id பயலுகள 😂🤣
I am Deeply humbled and profoundly grateful, and truly honored to be conferred with the Padma Shri.
My heartfelt gratitude to the Government of India for bestowing upon me one of our nation’s highest civilian honors. I am equally thankful to the Government of Maharashtra for recommending my name and placing their faith in my journey. This recognition is something I will cherish for the rest of my life.
To every person who watched my films, embraced my characters, celebrated my successes, forgave my shortcomings, and stood by me through the years—this honor belongs as much to you as it does to me. Your affection has been the driving force behind every milestone in my life and career.
Today, I also feel a deep sense of responsibility. This recognition reminds me that every privilege carries with it a greater duty—to uphold the values of integrity, humility, and excellence; to contribute meaningfully to the world of cinema that has given me everything; and to serve my country in whatever way I can.
I dedicate this honor to the magical world of cinema, to every artist and technician who has walked alongside me and to my family who have been my strength…
From the bottom of my heart, thank you.
Jai Hind. 🇮🇳🙏😊
ஜோசப் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து ஏன் சொல்லவில்லை என ரஜினிகாந்த் அவர்களிடம் கேள்வி எழுப்பும் ஊடகவியலாளர்கள்
முதல்வரான பின்னர் ரஜினிகாந்த் அவர்களை நேரில் ஏன் சந்திக்கவில்லை என ஜோசப் விஜய்யிடம் கேள்வி எழுப்ப ஊடகவியலாளர்களுக்கு தெம்பு திராணி இருக்கா ?
ஊழலை பற்றி பேசுவார்கள் ஆனால் அதே ஊழலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்தால் பழிவாங்கும் நடவடிக்கை என கதறுவார்கள்.
ராணுவத்திற்கு முறையான ஆயுதங்கள் இல்லை என்பார்கள் ஆனால் அரசு நவீன ஆயுதங்களை வாங்கினால் ஏன் வாங்கினீர்கள்? என்று கேள்வி கேட்பார்கள்.
இப்படி இரட்டை வேடம் போடுபவர்களை அடையாளம் கண்டு இவர்களிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
-பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி
இன்றைய தினம் மக்கள் தலைவர்
திரு. @annamalai_k அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் தேனியில் நடைபெற்ற @WTLFoundation தலைவர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
இக்கூட்டத்தில் எதிர்வரும் காலங்களில் மக்களுக்கான சேவைகளை மேலும் தீவிரமாகவும் சிறப்பாகவும் முன்னெடுப்பது, புதிய உறுப்பினர்களை இயக்கத்தில் இணைப்பது மற்றும் அமைப்பை அடித்தளத்தில் இருந்து வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மக்கள் நலனே முதன்மை என்ற எண்ணத்துடன், சேவையையும் வளர்ச்சியையும் மையமாகக் கொண்டு தொடர்ந்து பயணிப்போம்.
மாறுவோம்... மாற்றுவோம்...
வலுவான தமிழ்நாட்டை உருவாக்குவோம்!
#WeTheLeaders #Annamalai #Theni #TamilNaduNews
@Michel_Offl தமிழன் படத்தில் @TVKVijayHQ செய்தது தானே இவர் செய்யுறாரு தமிழன் படத்தில் இந்த சீன்க்கு சில்லறையை சீதாராவிட்டத்தில் நானும் ஒருவன் 😂🤣 எவ்ளோ முட்டாளா இருந்திருப்போம் 😂🤣
தமிழக அரசு கோவில்களைக் கட்டவில்லை. ஒவ்வொரு கோவிலும் அந்தந்த இறைவனுக்கே சொந்தமானது.
கோவில் வருமானத்தில் வாங்கிய வாகனங்களில் அரசாங்கத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது ஏன்?
@RameshOffcl
@Its__Anu ஜனநாய*ன் பேர் வச்சிக்கிட்டு சொந்த மனைவி,மகன், மகளுக்கே தனிநபர் கடன் கொடுத்து 😂🤣
குடும்பத்தை துரத்தி விட்டுட்டு தி*ஷா வுக்கு கொடுத்து கொடுத்து சிவக்கும் பழக்கம் இல்லாதவர் 😂🤣
கண்டிப்பாக தருமன்னு பேர் வைக்கலாம்
@Rajesh_Lms விக்கிரவாண்டி மாநாடு, திருச்சி நன்றி பார்சல் கொடுத்த பொதுகூட்டம் எந்த fund ல நடத்துனீங்கனு கேக்குறாங்க ப்ரோ 😂🤣
முதல்வர் பிறந்தநாளுக்கு தமிழகம் முழுக்க கொண்டாடுனது @TVKVijayHQ நடித்து சம்பாதித்த பணமா இல்லை அதவ் லாட்டரி விற்று சம்பாதித்த fund ஆஹ் னு சொல்லிடுங்க ப்ரோ