நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய யூடியூபர் பிஸ்மி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மதுரை மாநகர கமிஷனர் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் சந்தித்து யூடியூபர் பிஸ்மி பரப்பி வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று ஆதாரங்களுடன் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இரு உயர் அதிகாரிகளும் நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்!
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு வாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை கண்டிப்பாக பாயும்!
மதுரை மாவட்டம்
நாம் தமிழர் கட்சி
ஹிந்து கோவில் வருமானத்தை, முறைப்படி பராமரித்து,ஹிந்துகளுக்கு மட்டுமே பயன்படுத்த தவறியதன் விழைவு.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் !!
கேரளா விஜிநாராயணன் குடும்பம் நதியில் விழுந்து உ*யிரை மாய்த்து கொள்ளும் முன் கடவுளை வணங்கி கையில் இருந்த காசை காணிக்கை செய்த சம்பவம்
கண்குறைபாடுள்ள மனைவி இரண்டு பிள்ளைகள் வறுமை கடைசியில் தற்கொலையில் முடிந்தது. ஒரு குழந்தையின் சடலம் இதுவரை கிடைக்கவில்லை
கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மண் மலை மற்றும் கேப்பர் மலைகளில் சட்டவிரோதமாக மண் வெட்டப்பட்டு கனிமவளக் கொள்ளை நடைபெறுவதை தடுப்பதற்காக,
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது@CMOTamilnadu@cudcollector@Seeman4TN@_ITWingNTK
பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம்
நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:
ஆனி 13 சனிக்கிழமை | 27-06-2026 காலை 09 மணிக்கு
இடம்: பரங்கிப்பேட்டை
கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மண் மலை மற்றும் கேப்பர் மலைகளில் சட்டவிரோதமாக மண் வெட்டப்பட்டு கனிமவளக் கொள்ளை நடைபெறுவதை தடுப்பதற்காக,
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது@CMOTamilnadu@cudcollector@Seeman4TN@_ITWingNTK
கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மண் மலை மற்றும் கேப்பர் மலைகளில் சட்டவிரோதமாக மண் வெட்டப்பட்டு கனிமவளக் கொள்ளை நடைபெறுவதை தடுப்பதற்காக,
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது@CMOTamilnadu@cudcollector@Seeman4TN@_ITWingNTK
உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இடம்பெறும் இரு தமிழர்கள். ஆத்திரேலியா நாட்டுக்காக விளையாடும் நிசான் வேலுப்பிள்ளை (இரண்டாவது படம்) குறித்து ஏற்கனவே இரு பதிவுகள் போட்டிருந்தேன். இப்போது இன்னொரு தமிழரும் மற்றொரு நாட்டு அணிக்காக உலகக்கிண்ணப் போட்டியில் ஆடப்போகும் செய்தி கிடைத்துள்ளது. சாமுவேல் முத்துசாமி என்ற வீரரே கொங்கோ 🇨🇩 நாட்டு அணி சார்பில் விளையாடுகின்றார். ஆக, இரட்டிப்பு மகிழ்ச்சி!! இரு அணிகளுக்குமே குழு நிலையில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதே கடினமான பாதைதான், எனினும் இருவரும் திறம்பட ஆட வாழ்த்துகள்
🥅 ⚽️ 🥅
இந்த ஐடி நபர் மீண்டும் நாம்தமிழர் கட்சி பக்கம் தலை நீட்டுகின்றார்..
அவதானம் அன்பு உறவுகளே…
தேர்தல் நேரத்தில் நடிகர் விஜய்க்கு வேலை பார்த்த இந்த நபரிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்@_ITWingNTK
After this video, his Instagram ID was suspended! @itsalden_offl We see exactly who protects you, coward. Then Where is the freedom of speech? இதுக்கு மேல இதை கடந்து போவது நல்லதுக்கு இல்லை. 😤