சொன்னதை செய்த முதலமைச்சர் விஜய்!
கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி அடுத்த அசன்கொடைக்கு, சாலை அமைப்பதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு..
'ஜனநாயகன்' படப்பிடிப்பின்போது சாலை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்த காட்சிகள் வைரல்
#Kodaikanal | #CMVijay | #NAnand | #TVK | #Road | #PolimerNews
மக்களைப் பார்க்க MLA-க்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடியா?
நீங்கள் பார்க்க கார் ரேஸ் நடத்தினால் நிதி நெருக்கடி இல்லையா?
ஒரு நாள் கார் ரேஸ் நடத்தி யாரையோ திருப்தி படுத்துவதற்காக மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்தபோது, மாநிலத்தின் நிதிநிலைக் குறித்து தெரியவில்லையா? அல்லது அக்கறையில்லையா?
ஆனால்,இன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கார்
அறிவித்தப்பின்தான் மாநிலத்தின் நிதிநெருக்கடி நினைவுக்கு வந்ததா?
கார் பந்தயம் நடத்துவதற்கென்று ஏற்கனவே சென்னைக்கு அருகில் பிரத்யேக டிராக் இருக்கும்போது, மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து முக்கியமான சாலைகளை சேதமடையச் செய்து அந்த பந்தயம் நடத்தியது யாரையோ திருப்திப்படுத்த தானே?! அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுற்றப்போது எங்கேச் சென்றது உங்கள் அக்கறை?
கார் பந்தயம் நடத்தும்போது தெரியாத நிதிநெருக்கடி மக்கள் நலனுக்காக உழைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு செலவு செய்யும்போது மட்டும் தெரிகிறதா?
இதுதான் திமுகவின் இரட்டை வேடம்.
சட்டசபையில நாங்க ரேசன் அரிசி தான் சாப்பிடுறோம், சுகருக்கு அதான் நல்லது...
YouTubeல நான் கருப்பு கவுணி & மாப்பிள சம்பா அரிசி தான் சாப்பிடுவேன்…
@KN_NEHRU பங்கு மாட்டிகிட்ட பங்கு 🤣🤣
On the sidelines of the Southern Zonal Council meeting in Mahabalipuram, Chennai, had a key interaction with Tamil Nadu Chief Minister Shri C. Joseph Vijay. Shri P. K. Kunhalikutty(Minister for Industries and Information Technology of Keralam) was also present.
@TVKVijayHQ@ActorVijay@CMOTamilNadu
தவெக எம்எல்ஏக்கள் சொத்து கணக்கு, கார் இருக்கா இல்லையா வீடு வாசல் இருக்கா இல்லையான்னு வரி வரியா எழுதுவானுங்க. ஆனா ஒரு நாளும் திமுகல 10000 ரூபா கணக்குல காட்டின ஆளையோ அவங்க மகன் கணக்கையோ, பேரனோட சொத்து கணக்கை பற்றி எல்லாம் வாய் திறக்கா மாட்டாய்ங்க.
#doublestandards#TNMedia