தனிப்பெரும் முதலாளித்துவ சந்தை பொருளாதாரத்தால், தேசம் சீரழிந்து போவது ஒருபுறம் இருக்க, மாநில உரிமைகளை மெல்ல மெல்ல இழந்து,எதிர்த்து கேட்கவோ, தடுக்கவோ முடியாத அளவுக்கு ஊழல், முறைகேடுகளால் தலை கவிழ்ந்து நிற்கும் மாநில அரசு என, மிகுந்த கவனத்துடன் வாக்கு செலுத்தி மாற்றத்தை துளிர்க்கச்
🟡🔴 NTK TREND அறிவிப்பு
_கொத்துக்குறி_
#மக்களின்_சின்னம்_மைக்#Mike_VoiceOfPeople
__________________________________________________________________
நாள் : 13-04-2024 முதல் 18-04-2024 வரை
நேரம் : காலை 10 மணி முதல்
(தொடர்ந்து 5 நாட்களுக்கு)
பல எழுச்சிகளுயும் புரட்சி��ளுயும் வரலாறு முழுக்க உருவாக உறுதுணையாக இருந்தது ஒலிவாங்கி
தமிழக அரசியல் அமைப்பை மாற்ற நினைக்கும் நாம் தமிழர் கட்சியின் சின்னமாக உள்ளது ஒலிவாங்கி அதை பெருவாரியான புதிய வாக்காளர்கள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில்
#மக்களின்_சின்னம்_மைக்
#Mike_VoiceOfPeople
👆🏼 என்ற கொத்துக் குறியீட்டைப் பயன்படுத்தி அனைத்து உறவுகளும் கீச்சகத்தில் பதிவுகள் செய்யவு��்.!
_ தகவல் தொழில்நுட்பப் பாசறை
நாம் தமிழர் கட்சி
வளமான தமிழ் மண்ணை வரும் தலை��ுறைக்கு தருவோமே
நாம் தமிழருக்கு வாக்களிப்போம்
வரும் தலைமுறைக்கு வாழ்வளிப்போம்!
https://t.co/dpHkJoYuuF
#சீமானின்_சின்னம்_ஒலிவங்கி
#Vote4Mike
இவ்வளவு நாள்களாக மத்தியில் ஆளும் காங்கிரசும்,பாஜகவும் தங்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளை CBI,ED,IT மூலம் தான் நடத்துனாங்க. இப்போ அந்த பட்டியலில் தேர்தல் ஆணையத்தையும் சேர்த்துட்டானுக !!!
#SayNoToABCD