Captain Smit Machchhar is a HERO.
In the face of the gravest danger and despite being seriously injured, he showed immense courage and an unwavering resolve to protect the lives of others.
His valour helped save hundreds of lives and avert a great tragedy.
India is proud of Captain Machchhar.
Praying for his speedy recovery, renewed strength and good health.
I don't understand. Until CM says so, there will be power cuts is it? Now that he has said so, there won't be any power cuts? Is the solution so simple? This 🔥 vidradhu needs to stop. Really.
#WATCH | "எப்போவும் 10ம் தேதிக்கு வர காசு இந்த மாசம் 22ம் தேதி ஆயிடுச்சு, ஆனா இன்னும் வரல" - முதிய தம்பதி வேதனை
குன்றக்குடியில் முதியோர் உதவித்தொகை தாமதம் ஆனதால், பணம் இல்லாமல் தவித்த முதிய தம்பதி ரூ.200 கடனாக வாங்கி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வருகை
#SunNews | #Sivaganga | #TVKVijay | @CMOTamilnadu
#WATCH | நாகையில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி.
தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கின்றனர்.
#SunNews | #Nagai | #PowerCut
தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு..! காலாண்டு தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவர்கள் அவதி..! டார்ச் லைட் விளக்கில் படிக்கும் அவலம்..!
மின்வாரிய ஊழியர்களைத் தொடர்பு கொண்டும் முறையான பதில் கிடைக்கவில்லை எனப் பொதுமக்கள் புகார்...
#Nagappattinam | #SchoolStudents | #ElectricityIssue | #QuaterlyExams | #TNGOVT | #EBOffice | #PolimerNews
வேலையில ஒரு எஸ்கலேஷன் ஆச்சுன்னா, உடனே பதறிப்போய் என்ன பண்ணலாம்ன்னு பார்த்தா அது திமுக ஸ்டைல்.
எதுவுமே பண்ணாம கண்டுக்காம விட்டு ரெண்டு நாளில் பிரச்சனை அதுவா சரியான பிறகு treating this issue as resolvedன்னு மெயில் அனுப்பினா அது தவெக ஸ்டைல்.
This is how a politician with dignity would speak. A model message to the followers of DMK. No anger, no hatred, no incitement, just plain statement of facts. Every DMK person should learn from this speech.
சுற்றிலும் திமுககாரங்க இடம் வாங்கி வச்சிருக்காங்க என்று ஒரு கற்பனையான காரணத்தை சொல்லி பரந்தூரில் விமானநிலையத்தை நிறுத்திட்டு, ஏற்கனவே தான் வீடு வாங்கி வசித்து வரும் இடத்துக்கு நேர் எதிரே புதிய தலைமைச் செயலகத்தை கட்டுறீங்களே!
யார்யா நீங்கல்லாம்?