ஸ்டெர்லைட் போராட்டத்தப்ப போராளிகளுக்கு சீனாவிலிருந்து பணம் வருதுன்னு சொல்லிட்டு
சீனா பாகிஸ்தானுக்கு உதவுது சீனப் பொருட்களை புறக்கணிக்கணும்னு பம்மாத்து காமிச்சிட்டு
சீன அதிபரயே தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு வர்ராரு மோடி!
சீனக் கைகூலி மோடி
#திருட்டுபாஜக#GoBackModi
அமெரிக்காவோ சீனாவோ, வல்லாதிக்க நாட்டின் தயவை நாடினால், நம் தலையில் நாமே மண் அள்ளி போட்டுக்கொள்வதற்கு சமம். நடப்பு உதாரணம் குர்துக்கள். சில நாள் முன்பு வரை குர்துக்களை பயன்படுத்திக்கொண்ட அமெரிக்கா, இன்று துருக்கியை வைத்து அவர்களை அழிக்கிறது.
#GoBackModi#KurdsBetrayedByTrump
Mr Modi ... you have destroyed the federalism of Indian union ....
There will not be unity without respecting Diversity
#Tamils Reject Modi
#Go back Modi
பாஜக வழக்கம் போல கீழ்த்தரமான பொய்ப்பிரச்சாரத்தை எனக்கு எதிராக பரப்புகிறது. ஜோயல்ப்ரகாஸ் எனும் ஓவிய கல்லூரி மாணவன் சாதிய ரீதியாக ஆசிரியரால் துன்புறுத்தப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டதற்கு, நீதி கேட்கும் போராட்டத்தில் பேசிய என் உரையை வெட்டி ஒட்டி திரித்து பிரச்சாரம் செய்கிறது பாஜக.
வடநாட்டு பாபா ராமதேவின் பதஞ்சலி பொருட்கள் தரமற்றது என்று நிரூபிக்க பட்டபோது கத்தாத பாஜக எச்.ராஜா எஸ்.வி சேகர் கும்பல் தமிழ்நாட்டின் ஆச்சி மசாலா மீதான வதந்திக்கு மட்டும் குரைக்கிறார்கள் என்றால் நாயிக்கு யார் பொறை வைக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.
தமிழர்களின் வணிகத்தை அழித்து மார்வாடிகளுக்கு தமிழகத்தை விற்கிறது இந்துமுன்னணி-இந்துமக்கள்கட்சி-ஆர்.எஸ்.எஸ்-பாஜக கூட்டம். இவர்களால் தமிழ்நாட்டிலேயே தமிழர் வணிகத்திற்கு பாதுகாப்பில்லை. திருப்பூரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு துணை நிற்போம்.
பதிவு செய்யுங்கள்-
#SaveThirupurFromRSS