Left-leaning, Politically vigilant to take side of Pro-Tamil Nadu, Pro-LTTE, Dravidian Stock, Anti Sanghi, Mechanical Engineer, ERP Consultant, Dad of 2
அதுல தெளிவா போட்டு இருக்கு இந்தியா முழுக்க "ட்ரோல்" செஞ்சு கழுவி ஊத்துரானுங்கன்னு... இவனுங்க சாணியை தின்னாலும் கடுகு போட்டு தாளிச்சு தான் தின்னுறோம்னு திண்ணுவானுங்க கேவலங்கெட்டவனுங்க..
கோவை மெட்ரோக்கே அனுமதி இல்ல. இதுல இல்லாத புதுக்கோட்டை மெட்ரோ சாதனையை பரப்பிகிட்டு இருக்கு தவெக வர்ச்சுவல் வாரியர்ஸ் கும்பல்! வாழ்க்கை முழுசும் பொய் மட்டுமே மூலதனம்!
அப்போ MLA candidate யார்னே தெரியாத கட்சி கிட்டயா திமுக தோத்துரிச்சு.. கிகி..
: அதை அப்டி சொல்ல கூடாதுபா.. Doctor candidates லா விட்டுட்டு பாலியல் குற்றவாளி, கட்டப்பஞ்சாயத்து பண்றவன், cancer க்கு யோசியம் பார்த்தவ, black ticket வித்தவன், reels பைத்தியம், Reserved bus passengers ah இறக்கி விட்டவன், Fake degree False property காட்டி மக்களை ஏமாத்தினவனுங்க, ஜெயிச்சதுக்கு அப்றம் அலட்சியமா வெளியவே வராதவனுங்க,..னு யார்னே தெரியாத MLA s க்கு ஓட்டு போட்ட மக்கள் daily நைட்டு மூனு மணிக்கு மெழுகுவர்த்தியோட ரோட்ல போராடியும்,TVK MLA சரவணால பாதிக்க பட்ட TVK மகளிரணி பொண்ணுக்கு நீதி கேட்டு போராடியும் தோத்திட்டு இருக்காங்கனு சொல்லணும்..
@Karthik85206641@teakkadai1 அடேய் தற்குறியே, அவரை வலுக்கட்டாயமா பொய்யா கைது பண்ணப்போ அவரு வயசு 78டா. கொஞ்சங்கூட ஆதாரமில்லாம அரசியல் பழிவாங்க ஜெயா பண்ணதுடா அது, ED இல்ல. அவரு ஒன்னும் உங்கொண்ணன மாதிரி கைகட்டி நின்னு அழுவல.
இப்பவும் சொல்றேன் எப்ஐஆர் போட்டு அவன கைது பண்ணீருந்தா தூக்கு போட்டு செத்துருப்பான்டா
ஏன்டா பழைய பரம்பரை புரோக்கர் மீடியா நாயே, 108 ஆம்புலன்ஸ் சத்தம் போட்டுட்டு நிற்குது. அதைவிட உனக்கு இந்த ரசிக தற்குறிகள் பேசுற வைரல் கன்டென்ட் தான் முக்கியம் அப்படித்தான?
ஏன்டா இப்படி ஆகிட்டீங்க
வேலூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட ஐம்பெரும் விழாவில் அமைச்சர் விஜய் பாலாஜி பேசிக்கொண்டிருந்தபோது திமுக எம்பி கதிர் ஆனந்த் அவ்வழியாக காரில் கடந்து சென்றார்; அப்போது தவெக தொண்டர்கள் கூச்சலிட்ட நிலையில் அமைதியாக இருக்க அறிவுறுத்திய அமைச்சர்
#TVK | #DMK | #Vellore | #KathirAnand
@Karthik85206641@teakkadai1 அப்படியே கருணாநிதினு சொன்னதுக்கு, ஐயம் சாரி சோ சாரி,
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், வெரி சாரினு சொல்றா. உங்க தற்குறியே அப்படிதான் சொன்னான், சட்டசபை அவைக்குறிப்புல காலம் முழுவதும் இருக்கும். அப்புறம் அதிகாரம் கையில இருக்கு ரூட் மாஃபியா பொய் பரப்ப இருக்குனு உருட்டாத, அது உண்மையில்ல
இந்த கொடுமையை என்ன சொல்ல... தன் அப்பா வயதுள்ள பெரியவரை வயதில் சிறுவர் போல தோளை தட்டி, வளைந்தே பழக்கப்பட்ட மனிதர்களை மகன் வயதுடைய நபரின் (TVK அமைச்சர் முகமது பர்வாஸ்) காலில் விழச் சொல்வதும் எவ்வளவு கொடுமையான விஷயம்!
TVK வந்ததும் இதே அடிமை மனப்பான்மை தொடருது. "மாற்றம்" என்று சொல்லி மக்களை ஏமாற்றி, இப்போ புதிய அரசில் பழைய கொடுமை.
மனிதர்களா மதிக்கிறீங்களா இல்லையா?
இதற்குத்தான் ஆசைப்பட்டு TVK-க்கு ஓட்டு போட்டீங்களா? பார்த்து மகிழுங்கள்!
#TVKExposed #TamilNaduPolitics #NoToHumiliation
ThamiZh 🔥
Thank you very much for the recognition ❤️
Ideology is measured by conviction, not by the date on a membership card and History isn’t reserved for old members. It’s available to anyone willing to study it.
You keep counting the days since I officially joined the party. I keep counting the years I’ve lived with its ideology. I was raised with these ideals long before I held a membership card. If my understanding of the ideology or its history is wrong, prove me wrong with facts. Otherwise, my joining date is irrelevant.
அகர முதல தொட்டு தாடி கிழவன் Bloodu
ரெண்டும் ஒரே ஆள் தான்னு நினைக்கிறேன்.
One is pre election, that too after karur tragedy.
இன்னொன்னு இப்ப post election.
அந்த தம்பி மனநிலைல எந்த மாற்றமும் இல்ல. அது தேவையும் இல்ல .
யார் மீதும் யார் ஒருவருக்கும் கண் மூடித்தனமான அன்பு/ #&##@ இருக்கலாம்.
ஆனா இவ்வளவும் பேசிட்டு நான் honest young man யார் சப்போர்ட்டரும் இல்லைன்னு உருட்டறது எல்லாம் என்ன மனநிலைனு தெரியல. Unfortunately we are surrounded by people like this only.
Stockholm syndromeல இருக்குற தமிழ்நாட்ட காப்பாத்தறது நம்ம வேலை இல்ல. நம்மள காப்பாத்திக்குவோம்.
இன்று தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் ஒன்றுக்காவது DMK போராடியிருக்கிறதா? தமிழ்நாட்டில் புதிய ஆட்சி நிறுவப்பட்டு 2 மாதம் ஆகியும் இன்று வரை தாங்கள் தேர்தலில் தொற்றுவிட்டோம் எனும் Realityஐ புரிந்துகொள்ள மன பக்குவம் இல்லாமல் தோழமை கட்சிகள் மீது அவதூறுகளை பரப்பி வருகிறது #dmk