வாழ்க்கையில முன்னேறலாம்னு முடிவு பண்ணிட்டேன்
என்ன வேலைக்கு போகப்போறீயா
இல்ல தனுஷ் மன்றத்தில் இப்பவே உறுப்பினர் கார்டு வாங்கி
நாளைக்கு அது கட்சியா மாறுனதும் நானும் MLA MP 'னு ஆகி லைஃப்ல செட்டில் ஆகப்போறேன்...
ஓணம் வந்ததுல இருந்து
நம்ம ஊரு பெண்கள் எல்லாம்
ஓணம் சாரியில் வலம் வர ஆரம்பிச்சுட்டாங்க…
Google Maps-ல கூட
“Kerala?”ன்னு Location மாறிடுச்சாம்!
#ஓணம்#onam
மூணு elevator உள்ள பில்டிங்ல, up/down போக வெயிட் பண்ணும் போது, மூணுல எந்த elevator வரும்னு கரெக்டா guess பண்ற அபார சக்தி சமீபகாலமா எனக்கு வந்துருக்குன்னு நினைக்கறேன்..
இதை வைச்சு லைப்ல என்னால அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியுமா..?