தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu

#WATCH | Chennai | A protestor says, "We are protesting for 311 demand, as the state government is indifferent to the promise they made to us... Our education minister said we are like family, but this only stands in words. He never comes forward to solve our problems. He should be with us in this matter and come forward to solve it... 311 is our only demand and the CM should come forward to solve it..." (12.01)
#TeachersProtest
⚪ 1. பாதிப்பில் 15ஆயிரம் பேர் இருந்தும் எவனோ செத்து வாங்கி தரட்டும் வாங்கிக்கொள்ளலாம் என்று வேடிக்கை பார்க்கும் அந்த 12 ஆயிரம் பேர்..*⚪
2. "நான் ஒரு மூத்த சங்கம். நீ தனியா போராடி வாங்கிட்டா எனக்கென்ன மரியாதை" என்று கேட்க்கும் மூத்த சங்கம் 😭