நிஜ #Rebel தோழர் அபிமன்யூதான்...!
இடுக்கி மாவட்டத்தின் சிறுபான்மை தமிழ் மொழியினை பேசும் ஆதி பழங்குடியின குடும்பத்தை சேர்ந்தவர் அபிமன்யூ. ஊரிலேயே முதல் ஆளாக வெளியூருக்கு சென்று பட்டம் படித்து கொண்டிருந்த அபிமன்யூ @gvprakash@NikeshRs#RebelMovie
தென்சென்னை திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் @ThamizhachiTh வேட்புமனு தாக்கல் செய்தார். #CPIM மாவட்டச்செயலாளர் ஆர்.வேல்முருகன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முத்தழகன், #VCK மாவட்டச் செயலாளர் இளையா, #MDMK மாவட்ட பொருளாளர் துரைகுணசேகரன்
@velu_ramavel@Theekkathir
மதுரை மக்களவைத் தொகுதியில் #INDIA கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் சகோதரர் @SuVe4Madurai அவர்களை ஆதரித்து புதூர் பகுதியில் இன்று வாக்கு சேகரித்தோம்.
கலைஞர் நூற்றாண்டு நூலகம் - கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என மதுரைக்கு கழக அரசு தந்துள்ள திட்டங்களையும், இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தால் நாம் நிறைவேற்ற போகிற வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும், பிரச்சாரம் செய்தோம்.
@pmoorthy21@ptrmadurai@g_thalapathimla@ManimaranDS
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தோழமை கட்சி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டமானது கழக அமைப்புச் செயலாளர் @RSBharathiDMK அவர்களின்
In 2017, SFI protested in Chandigarh demanding Chandigarh airport be named after Shaheed #BhagatSingh & other reforms.
Haryana police, under BJP, used force to stop us, but the airport was eventually renamed in Bhagat Singh's honor.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் #CPIM வேட்பாளர் தோழர்.ஆர்.சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி,
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் #CPIM வேட்பாளர் தோழர்.ஆர்.சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து நத்தம் சட்டமன்ற தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி,
ஒரு சினிமா என்றால்
பாட்டு, சண்டை, அழுகை
ஆகியவை அவசியம்.
மோடி எதிரில் இருக்கும்
கேமராக்களை பார்த்தாலே
சினிமா சூட் என புரிந்து கொள்கிறார்.
போதாக்குறைக்கு தேர்தல் அறிவிக்கப் பட்டதால்.
ஓவர் ஆக்டிங் காட்சிகள் இடம் பெறுகிறது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனை சந்தித்து மதிமுக திருச்சி தொகுதி வேட்பாளர் துரை வைகோ வாழ்த்து பெற்றார்
@tncpim@Theekkathir#CPIM#MDMK@duraivaikooffl