தமிழக முதல்வரை பாராட்டிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
"உங்கள் முதலமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார். அவரைப் பற்றி எனக்கு நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்திற்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்"
1 மாதத்தில் மக்கள் கொடுத்த தீர்ப்பை தூக்கி எறிந்த இவர்களே மீண்டும் வேட்பாளர்கள் என்றால் அப்புறம் எதுக்கு மீண்டும் ஒரு தேர்தல் 😡
தமிழர்கள் என்ன அவளோ அடிமுட்டாளா? ✍️
பாண்டிய நாட்டின் அக நாடுகளில் ஒன்றான பூழி நாட்டின் மன்னராக திகழ்ந்த விடுதலைப் போராட்ட வீரர், பூழித் தேவன் என்கிற பூலித்தேவன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்!
இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என கருதப்படுகிற சிப்பாய் கலகத்துக்கும் முன்னோடியான பூலித்தேவன் புகழை போற்றுகிறோம்!
@TVKVijayHQ | @TVKHQITWingOffl
#பூலித்தேவன் | #பூழிநாடு | #ArunraajTVK
TEAMWORK, NOT PRESSURE. FAIRNESS, NOT DISCRIMINATION✊
Honour the commitment-implement 5 Days Banking.
Withdraw the discriminatory PLI scheme and resolve residual issues through bilateral discussions.
Our Work. Our Right. Our Future
#5DayWeekandFairPLI@PMOIndia@fboioa_india
Bankers across the nation stand united for 5 Days Banking, Fair PLI, meaningful bilateral dialogue and resolution of residual issues. These are legitimate demands for dignity, fairness & better work-life balance.
Listen to the voice of bankers and act now.✊
#5DayWeekandFairPLI