@Pokkiri_Victor Back to back ஆட்சிக்கு வந்துட்டோம்னு சொல்லி அப்புறம் ஸ்டாலின் is more dangerous than கருணாநிதி கூவி, கொத்துஸ் ஜாலி vibe பண்ணி இருப்பானுக, , எல்லாத்தைலயும் இப்பிடி மண்ணு அள்ளி போட்டியே 😭😭😭 @TVKVijayHQ
@niranjan2428 படிச்சிட்டேன். . அவன் ஒழுங்கா response or transparency இல்ல தமிழ்நாடு government கிட்ட இருந்து சொல்லி இருக்கான் அதுவும்Sep sign panna deal. . So அப்போல இருந்து இவங்க எப்பிடி follow பண்ணங்கனு தெரில..New govt approach பண்ணமாறி தெரில
@DMK662000 தமிழ்நாட்டுல முழுவதும் எங்க cut ஆச்சு சென்னை தவிர வேற எங்க போராட்டம் பண்ணாக!?
Vote போட்ட சென்னை மக்கள் suffer ஆகணும் mayor election ல ஜெயிக்கணும் அதுக்கு தான இந்த மாறி வேல பாக்குறீங்க ஊருக்கே தெரியும்
@Varavanaisen@Piramachari தமிழ்நாட்டுல முழுவதும் எங்க cut ஆச்சு சென்னை தவிர வேற எங்க போராட்டம் பண்ணாக!?
Vote போட்ட சென்னை மக்கள் suffer ஆகணும் mayor election ல ஜெயிக்கணும் அதுக்கு தான இந்த மாறி வேல பாக்குறீங்க ஊருக்கே தெரியும்
@Madeshjournali1 ஊரு side லாம் எந்த பிரச்சனுயும் இல்ல. . Vote போட்ட சென்னை மக்கள் suffer ஆகணும், 8 months ல mayor எலெக்ஷன் வருது அத mind ல வச்சு தான் இப்ப��டி பண்ணிட்டு இருக்காங்க 🤡🤡🤡