மன்னிப்பு கடிதம் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் கடிதம் பொய்யானது உண்மையான கடிதம் இதோ உங்களுக்காக 👇
மீண்டும் மீண்டும் பொய்யான தகவலை பரப்பும் திமுக.👊
தலைவராக பதவியேற்ற நாளில் இருந்து @annamalai_k அவர்கள் திமுகவின் அறுபதாண்டு கால செயல் திட்டங்களை அலசி ஆராய்ந்து திமுக எதிர்ப்பை மக்கள் மனதில் விதைத்து களம் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் போது சில சகுனிகள் சதியால் தலைவர் விலக அதை தவெக அறுவடை செய்து விட்டது
டெண்டர் போடப்பட்ட 6 மணி நேரம் முதல் 24 மணி நேரத்தில் ஒப்பந்ததாரரை முடிவு செய்து கொடுக்கும் Limited Tender மோசடி கடந்த திமுக ஆட்சியிலும் நடந்திருக்கிறது. கடந்த மார்ச் 13ம் தேதி அன்று ஒரே நாளில் முடித்து வைக்கப்பட்ட பல்வேறு டெண்டர்களின் விவரங்களை நீங்கள் படத்தில் காணலாம்.
சென்னை மாநகராட்சியில் இது போல நூற்றுக்கணக்கான பணிகள் ஒரு நாளுக்குள் முடிவு செய்யப்பட்ட Limited டெண்டர்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எந்த டெண்டர்கள் மூலம் யார் என்ன மோசடி செய்தார்கள் என்று உடனடியாக விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும். மக்கள் பணத்தை கொள்ளை அடித்த அரசு ஊழியர்களும், அவர்களை பயன்படுத்தி ஆதாயம் அடைந்த அரசியல்வாதிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.
@CMOTamilnadu@chennaicorp@sameerangs@TVKVijayHQ
விஜய் "Instagram" வச்சு ஜெயிச்சுட்டார்.,
அடேய் திமுக, உங்க கிட்ட
சன் நியூஸ்
சன் டீவி சேனல்
தினகரன் செய்தித்தாள்
PEN மீடியா
Youtube விளம்பரம் (அந்த விளம்பரத்தில் ரஜினி கமல் clip )
முரசொலி
கலைஞர் சேனல்
கலைஞர் செய்திகள்
தமிழ் முரசு செய்தித்தாள்
குங்குமம் வார இதழ்
twitter 200 ரூபாய் போராளிகள்
இவ்வளவும் வச்சுட்டு ஒரே ஒரு Instagram வச்சு விஜய் ஜெயிச்சுட்டார் அப்படினு சொல்லி நீங்களே விஜய்யை Elevate பண்றீங்களே டா.. அதை நினச்சா தான் சிரிப்பா வருது டா,.
@arivalayam
”மதுபான கடைகள் அகற்றம், அம்மா உணவக அறிவிப்பு என தொடக்கமே சிறப்பாக இருக்கிறது..
ஆக்ஷன் ஹீரோ என்பதை இதிலும் காட்டிவிட்டார்” - முதல்வர் விஜயை சந்தித்த பின் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்
#RVUdayakumar | #TVK | #Vijay | #CMVijay
ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் புதிய தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பிறகு தனது வகுப்புகளை எடுக்கச் சென்ற பிரவீன் சக்ரவர்த்தியை மாணவர்கள் 'தளபதி கச்சேரி' பாடலை ஒலித்து உற்சாகமாக வரவேற்றனர். இதைப் பதிவிட்ட அவர், "வட இந்தியாவில் உள்ள மாணவர்களும் தமிழ்நாட்டில் விஜய்யின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.
#PraveenChakravarty | #CMVijay | #AshokaUniversity | #Haryana | #VikatanReels