@Reehaz123 I am psychologist... I met many patients now a days infecting HIV even 19 years old boy... Kindly use condom.. Don't wish to dare a life for a few minutes pleasure
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் பிகார் மாநிலம் நளந்தா மாவட்டம் நூர்சராய் தொகுதி அஜய்ப்பூர் கிராமத்தில் இந்துத்துவ அமைப்பினர் ராமநவமி முதல் நாள் திருவிழா ஏற்பாடு செய்திருந்தனர். புதிதாக திருமணமான தலித் பெண் ஒருவர் முதல் நாள் சந்தைக்கு சென்று காய்கறிகள், விழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கடைகளில் இருந்து தனக்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கிவிட்டு திரும்பி வரும் பொழுது.
ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்தின் கிளை அமைப்பு தீவிரவாத இயக்கமான ஹிந்து ஜாக்ரன் மன்ச் என்று சொல்லப்படும் கிளை தீவிரவாத அமைப்பு ��றுப்பினர்கள்
• அசோக் யாதவ்
• மட்லு மகத்தோ (ஏ) நவநீத்குமார்
• ரவிகாந்த் குமார்
• 8கும் மேற்பட்டோர்
அந்தப் பெண்ணை வழிமறித்து. ஆடைகளை கிழித்து. உள்ளாடைக்குள் கைவிட்டு. அருவருப்பான செயல்களில் ஈடுபட்டனர். ஒவ்வொருவராக அந்தப் பெண்ணை கை மாற்றி விட்டு இதே அசிங்கமான செயலில் ரோட்டில் நடக்க விட்டு செய்து கொண்டிருந்தனர்.இதை காணொளி பதிவாக செய்தனர். பிறகு இந்துத்துவ அமைப்பு உயர் சாதி ���தாவது யாதவ் வாட்ஸ் அப் குரூப்களில் பதிவேற்றம் செய்து வெளியே சொல்ல முடியாத வார்த்தைகள் அதில் சேர்த்தனர். பிறகு வெளியே சொன்னால் புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தப் பெண்ணை மிரட்டி அனுப்பி வைத்தனர்.
சமூக வலைதங்களில் காணொளி வெளியாகி பலரும் அதை பகிர்ந்த நிலையில். குறிப்பிட்ட பகுதியின் காவல் நிலையம் வழக்காக பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியது. வ���சாரணையில் அவர்கள் சாதிய ரீதியாக அசிங்கமான வார்த்தைகள் கூறியும் , எதற்காக இஸ்லாமிய பெண்களைப் போல் சுடிதார் அணிந்தாய் என்று கேள்வி கேட்டும், பாலியல் தொல்லை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் பலாத்காரம் செய்ய முயற்சித்த போது அரை நிர்வாணத்துடன் அவர் தப்பி ஓடும் பொழுது ஊர் மக்கள் ஒன்று கூடி அந்தப் பெண்ணை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார்.
காவல்துறை பாதிக்கப்பட்ட பெண் கூறிய தகவலின் அடிப்படையில் அசோக் யாதவ் நவநீத்குமார் என்ற இருவரை மட்டும் கைது செய்தது. கைது ���ெய்யும் பொழுது அவர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த ரவிகாந்த் குமார் என்பவரை ஏன் கைது செய்யவில்லை என்று தெரியவில்லை. மேலும் குற்றச் செயலில் வெளிப்படையாகவே காணொளியில் தெரியும் மற்ற நபர்களையும் காவல்துறை கைது செய்யவில்லை. ஊர் பொதுமக்கள் காவல் நிலையத்தில் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு. பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி என்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்���ோம் என்று காவல்துறை வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இத்தனை நாட்கள் ஆகியும் எந்த எஃப் ஐ ஆர்-ரும் போடப்படவில்லை. மற்ற குற்றவாளிகளையும் கைது செய்யவில்லை. தப்பி ஓடிய ரவிகாந்த் குமாரை தேடவும் இல்லை. அதன் பிறகு எந்த விசாரணையும் நடக்கவில்லை.
தமிழிசையின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும்
தரமான பதிலடி 🔥
தமிழிசை : பாரதியாரை அவமதிக்கிறார்கள் ஆனால் அவர் கருத்துகளை மேடையில் பேசுகிறார்கள்.
அருள்மொழி : யாரையும் அவமதிக்கவில்லை அதானால் தான் அவர் கருத்துகளை பேசுகிறோம்
ஆனால் நீங்கள் பாரதிதாசனை மறந்து விட்டீர்கள்.