2026ல கூட ஜோசியக்காரன் பேச்ச கேக்குறவனுக நாட்ட ஆள்றப்ப
101 வருஷம் முன்னாடி தமிழ்நாட்லருந்து கேரளால வைக்கம் போய் ஒரு கிழவன் 108 பாப்பானுக சேர்ந்து அவர் சாகணும்னு யாகம் நடத்துனத கூட மதிக்காம போராடுனாரு🔥
ஆனா அந்த 108 பேரும் செத்த அப்றம் தான் பெரியார் இறந்தாரு
#HBDPeriyar 🖤
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
காலையில இருந்து arrest பண்ணிட்டோம்னு தற்குறிக கியா மியானு கத்திட்டு கிடந்தானுக
Courtல ஏன் கைது பண்ணீங்கனு கேட்டா “அய்யா..! சும்மா விசாரணைக்கு தான் அய்யா கூப்பிட்டு போறோம்”னு பல்டி அடிச்சிட்டாங்க
Remand பண்ணுவீங்களா?!?
அந்த ஐடியா இல்லங்க அய்யா
அப்ப எப்ப அனுப்புவீங்க!?
Station bailலயே அனுப்பிடுவோம்ங்கய்யா.
எதுக்கு இந்த பயம்னு தான் தெரியல.😂
விஜய் அண்ணே ஆட்சில Hi-Tech bus stop opening...
கட்டிய செலவு ₹2 லட்சம்.
அதை விட அதிகம் செலவானது Promotion-க்கு தான்...
Last punch - ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம். 😂😂😂
BJP கொண்டுவந்த நாசக்கார திட்டங்களை காங்கிரசும் ஆதரித்தது கம்யூனிஸ்ட்களும் ஆதரித்தார்கள்
திமுக ஒரு நாசக்கார திட்டத்தைக்கூட ஆதரிக்கவில்லை
என்ன தகுதி அடிப்படைல திமுகவ கேள்வி கேட்க முடியும்
The Name is தி.மு.கழகம் 🔥🔥🔥
டெண்டர்களை புதுமையாக எப்படி விடுவது என்ற அரிய கண்டுபிடிப்பை கூறிய ஆச்சரியக்குறி அமைச்சர் @RameshOffcl அவர்களுக்கு ஒரு நோபல் பரிசு பார்சல்..!!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
நிர்வாகம் என்றால் என்ன, மாநில உரிமை என்றால் என்ன என்ற எந்த அடிப்படை அறிவுமே இல்லாத, முதுகெலும்பில்லாத கோழைகளைத் தேர்ந்தெடுத்தால் இதுதான் நடக்கும்!
கர்நாடக முதல்வர் காவிரியில் தண்ணீர் திறக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் துச்சமாக மதித்துத் தூக்கி எறிகிறார். ஆனால், அதைப்பற்றிப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் சற்றும் வெட்கமில்லாமல் சிரித்துக்கொண்டே ஓடுகிறார்!
தண்ணீர் தர மறுத்துக் கர்நாடகா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறது. ஆனால் இந்த டம்மி தவெக அரசோ, மைக்கை பார்த்தாலே பயந்து நடுங்கி ஓடுகிறது!
1. VB-G Ram G திட்ட ஒப்புதல்
2. ஜல்சக்தியில் தனியாருக்கு குடிநீர் விநியோக உரிமை
3. வேந்தராக ஆளுநரே தொடர ஒப்புதல்
4. துணைவேந்தர் தேடுதல் குழுவில் UGC உறுப்பினருக்கு ஒப்புதல்
5. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னுரிமை நிராகரிப்பு
6. NEETக்கு எதிரான போராட்டத்தில் கள்ள மௌனம்
7. போராடிய மாணவர்களை கல்வி வளாகங்களுக்குள் புகுந்து அடித்து கைது செய்தது
8. விவசாயிகள் போராட்டத்தை அலட்சியப்படுத்துதல்
9. காவிரியில் தண்ணீர் இல்லை, கவலையும் இல்லை
10. 717 மதுபான கடைகள் மூடியதாக பச்சை பொய்
11. அரசு மதுபான கடைகளை தனியாருக்கு தாரை வார்த்தல்
12. மின் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி மக்களை முட்டாளாக்கியது
13. தொடர் லாக்அப் மரணங்கள், எண்ணிலடங்காத பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்…..
மூனு மாசம் தான் ஆச்சுங்க! இதெல்லாம் ஒரு பக்கம் கெடக்கட்டும். காலால நடக்குறாரு, cuteஆ இருக்குறாரு…எவ்வளவு முக்கியமில்ல? 😡💦
#வேசிஊடகங்கள்
#கதாநாயகவழிபாடு
#நாசமாகும்தமிழ்நாடு
🚨 151 Medical Seats Lost for Tamil Nadu.
🚨 Tamil Anthem pushed to 3rd place.
💭 "How do I divert everyone's attention?"
💡 Metro Ride
📸 Media Attention
🔄 Problem Diversion
Sometimes, changing the headlines is easier than answering the questions.
#TamilNadu#ChennaiMetro #Politics #Satire