@rahmanremo2324@sunnewstamil ஆமாம் டா, ஜெயில் தான் போடனும். சட்டத்தை காப்பாத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் சட்டத்தை மதிக்காத இருப்பதால் பதவி நீக்கம் கூட செய்யலாம்.
#துயரசக்தி_தவெக ஆட்சியில் விவசாயிகளுக்கு பயிற்கடன் தள்ளுபடி விவரம்.
(கீழே படம்).
#TVKVijay வாக்குறுதி - பயிற்கடன் முழுவதும் தள்ளுபடி.
உண்மையில் செய்தது வெறும் 50K வரை தான். அதுவும் குறு விவசாயிகளுக்கு மட்டுமே!
தூயசக்தியின் மாற்றம் இதுதானா?!
@Thalapathy_Ntr அதை முதல்வர் விஜய் தன்னுடைய வாயால் சொல்லனும். நெல் பயிர் கடனுக்கு 8 மாசம் மேல் வட்டி வரும். உங்க அண்ணன் சொல்லுற வரைக்கும் வட்டி யாரு கட்டுவது .அது போக உங்க அண்ணன் முடியாதுனு சொல்லிட்டா நீ தருவியா?????
@happymaan யாரு ப்ரோ "RICH " விவசாயிகள். 3 ஏக்கர் பயிர் வைக்குற விவசாயி "RICH" விவசாயியா ப்ரோ
Elite தனமா பேசாதீங்க
ஒரு ஏக்கர் நெல் பயிர் வைக்க MIN 30 K
அப்போ உங்க கணக்கு படி 3 ஏக்கர் வைச்சு இருக்கும் விவசாயி "RICH" ahhh ?????
உங்க மூலையில் இவ்வளவு அழுக்கா ?