சாமி கும்பிடுங்க, ஆனா பார்ப்பான போல கும்பிடுங்க...
பாப்பான் மாலை போடமாட்டான்
அலகு குத்தமாட்டான்
தீச்சட்டி ஏந்தமாட்டான்
மொட்ட போடமாட்டான்
சாமி வந்து ஆடமாட்டான்
சொந்த பணத்தை செலவழிக்க மாட்டான்,
குறிப்பாக உண்டியல்ல காணிக்கையும், தட்டுல தட்சணையும் போடவே மாட்டான்.
-பெரியார்!
நேசமணி அண்ணன் தாக்கப்பட்ட உருக்கமான காட்சிக்கு
இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ரஹ்மான், இளம் புயல் அனிருத் ஆகியோர் இசை வடிவம் கொடுத்த போது
#Pray_for_Neasamani
கமலை விட நிறைய விஷயம் பேசுனாலும் சீமான் சர்ச்சையில் சிக்காததற்கு காரணம், பேசுற விஷயம் பாதி இந்தியாவுல நடந்துருக்காது மீதி எங்கேயும் நடந்துருக்காது!
(சீமான் மாதிரி சிரித்துக் கொள்ளவும்!)