திமுக ஆட்சில 100 unit free ah இருந்தும் ஏன் current bill கம்மியா வந்தது
தவெக ஆட்சில 200 unit free ah இருந்து ஏன்current bill அதிகமா வருதுனு குழப்பமா இருக்கா?
விஜி மாமாஉங்களை எப்படி prank செய்கிறார் 👇👇👇
திமுகவின் முடிவு முக்கியம்" - -ஐயூஎம்எல்
"திமுக பாஜகவுடன் சேரக்கூடாது" -காங்கிரஸ்
“திமுக மறுவரையறையை எதிர்க்க வேண்டும்“ -விசிக
நாட்டை விட்டு கொடுக்குறதுக்கு நாங்க என்ன
காங்கிரஸா?
வாரத்துக்கு வாரம் ஒரு பேச்சு பேசி கூட்டணி மாறுறவங்க கழகத்துக்கு பாடம் எடுக்க தகுதி இல்லை.
Delimitation மசோதா கொண்டு வருவதற்கு முன்பே, முதன்முதலில் அதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, மொத்த இந்தியாவையும் Alert செய்தவர்
மாண்புமிகு மக்கள் முதல்வர்
தலைவர் தளபதியார்
M. K. Stalin அவர்கள் மட்டுமே.
அப்படிப்பட்ட மகத்தான தலைவரிடம், திமுக Delimitation யை எதிர்க்க வேண்டும்,
திமுக கையில் தான் எல்லாம் இருக்கு என்று ப.சிதம்பரம் முதல் நவாஸ் கனி வரை அறிவுரை சொல்வதை பார்க்க வேடிக்கையாக உள்ளது..
நீங்க படிச்ச ஸ்கூல்ல அவர் Headmaster.
நீங்க எல்லாம் ஒரு ஆளுன்னு அவருக்கு கொள்கை பாடம் எடுக்குறீங்க. திமுக பாஜக Narrative set பண்றாங்களாம்🤦♂️
சாத்திக்கிட்டு வேடிக்கையை மட்டும்
பாருங்கடா...
லாக்கப் மரணம் பற்றி வாய் திறக்காத உத்தமர்கள்..
1) Gpay சண்முகம்
2) Paytm பாண்டியன்
3) சோபாவளவன்
4) மை மீசை சைகோ
5) அரவை அல்வாமணி
6) மானங்கெட்ட தாக்கூர்
7) பச்சை பாவடை சங்கிகள்
8) சார்பட்டா blues
9) உலக உத்தமன் உண்ணாமலை..
இவனுங்க தான் மாற்றம் கொண்டு வரும் பொட்டு மாமாவுக்கு மரிக்கொழுந்து செண்ட் தெளிப்பவனுங்க..
The Union Government's UDISE+ 2025-26 report reflects the remarkable progress achieved under the #DravidianModel. 📊
Tamil Nadu secured the No. 1 rank in India in overall school infrastructure with an outstanding composite score of 94.4%. 🏆
The State also led the nation across key indicators, including digital infrastructure, student enrolment and student retention, reflecting the sustained investments made in strengthening public education.
🎓 Ensuring quality education reached every child was at the heart of our efforts, and this recognition stands as a testament to that vision.
Proud and grateful to Thalaivar @mkstalin for entrusting me with the responsibility of developing Tamil Nadu's School Education. This milestone will always remain one of the most fulfilling achievements of my public life.
https://t.co/MjiUnyL4Yc
அவதூறுகள் மூலம் வெற்றி பெற்று, ஆட்சியமைக்க போதிய இடங்கள் இல்லாமல் இருந்து எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் நாங்கள் அமைச்சர் பதவி தருகிறோம் என ஒரு கட்சி அழைத்தால், "வேண்டாம் பா. வேற எதவாது கட்சியை அழைத்துக் கொள்ளுங்கள், திமுகவோடு நாங்கள் பல காலம் பயணித்திருக்கிறோம். எங்களுக்காக அவர்கள் துணை நின்றார்கள். அவர்களை பலவீனப்படுத்த மாட்டோம் என உங்கள் கட்சி சொல்லியிருக்க வேண்டும்.
தாய்மாமனின் தடியடி! .
டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என த.வெ.க.வினர் பொய் பட்டியலை வெளியிட்டாலும் பல கடைகள் மூடாமல் இருப்பதை பொதுமக்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர்; இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களின் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது கப்சா விஜயின் அரசு.
நான் ரீல் தாய்மாமன் அல்ல ரியல் தாய்மாமன் என பேசிய முதலமைச்சர் விஜய்க்கு பள்ளி மாணவ, மாணவிகளை விட மதுக்கடைகள் தான் முக்கியமா?
முதலமைச்சர் வெறும் வாயில் வடை சுடாமல், அராஜக ஆட்சி நடத்தாமல் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்!
Former School Education Minister Anbil Mahesh Poyyamozhi has sent a legal notice to Nandakumar, an office-bearer of the Federation of Private Schools, over his allegations that bribes were taken to grant recognition to private schools.
The notice, issued through advocate P. Wilson, demands:
▪️ A public apology within 48 hours
▪️ ₹50 crore as damages for defamation
The notice states that defamatory allegations have been made against a former minister credited with reforming and strengthening government schools, and warns that legal proceedings will be initiated if the demands are not complied with within 48 hours. @abpnadu
#AnbilMahesh #SchoolEducation #PrivateSchools #Defamation #LegalNotice
@AnbuAAT@sureshsambandam See government of India budget or Niti aayog website. Some people get satisfaction and happiness on seeing their favourite actor dancing or singing which DMK couldn't provide
இந்த பதிவில் நிறைய நண்பர்கள் வேறுபடலாம். ஆனாலும் இதை பதிவிடவேண்டுமென்று விரும்புகிறேன்.
சமீபத்து பேட்டி ஒன்றில் @udhaystalin, "கடைசிவரை எதிரி யார் என்று தெரியாமலேயே போர் செய்துகொண்டு இருந்தோம்" என்று தேர்தலில் அதிமுகவை மட்டும் தாக்கி பேசியதை சொன்னார்.
இது மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது. கோபம் கொள்ள உரிமையில்லை.
"Tvkக்கு இளைஞர்களிடம் support கூடுகிறது" என்பது @Dmk_youthwing & @dmkwomenswing ற்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அவர்கள் ஏன் caution செய்யவில்லை என்று தெரியவில்லை?
அவர்களை விடுங்கள். காவல்துறையில் உள்ள உளவுத்துறைக்கு 100% தெரிந்திருக்கும். திமுக மேல் உள்ள அதிருப்தியில் காவல்துறை "திமுகவின் உண்மையான எதிரி யார்?" என்று @mkstalin இடம் சொல்லாமல் விட்டிருப்பார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்னொரு முறை @mkstalinனே ஆட்சிசெய்தாலும் இப்பொழுது செய்த அளவிற்கு நலத்திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்களை செய்திருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவே வியக்கும் அளவிற்கு ஆட்சி செய்தார். ஆனால், அவையாவும் மக்களிடம் புரியும்படி கொண்டு சேர்க்காததும் தோல்விக்கு ஒரு காரணம்.
எதிரி யார் என்று தெரியாததால் தேர்தலுக்கு முன்பு "Tvkயின் குற்றசாட்டுக்களுக்கு பதில் சொல்லாமல் ஆட்சியை இழந்தோம். ஆனால் "இப்பொழுது எதிரி யார்?" என்று தெரிந்தும் அவர்கள் பரப்பும் குற்றசாட்டுக்களுக்கு பதில் சரியாக சொல்லாமல் எதிர்வரும் தேர்தல்களில் எல்லாம் தோல்வி அடைய போகிறோம்.
தீயசக்தி என்று திமுகவை விஜய் முத்திரையே குத்திவிட்டார். அதை அப்பொழுதே எதிர்த்து TNஐ அழிக்க வந்த #அழிவுசக்திTVK என்று பதில் சொல்லி முத்திரைகுத்த திமுகவால் முடியவில்லை.
இப்பொழுது விஜய் "திமுகவில் உள்ளவர்களை எல்லாம் திருடர்கள்" என்கிறார். அதற்கும் திமுக react செய்யவில்லை. எனவே இதுவும் முத்திரை குத்தப்படும்.
அதற்கு மேலாக, @mkstalin & @V_Senthilbalaji மீதும் @arivalayam மீதும் கரூரில் 41 பேரை கொன்ற பழியை விஜயும், ஆதவும் போடுகிறார்கள். இதற்கு திமுக சரியான எதிர்வினை ஆற்றவில்லை.
நான் முந்திய பதிவினிலேயே, "விஜய் ஜோசியரின் உத்தரவுபடி 41 பேரை பலி கொடுத்தார்" என்று பேசுங்கள் என்று சொன்னேன்.
அவர்கள் "மக்கள் நம்பும்படி" பொய்பேசுகையில் நாமும் பேசவேண்டியதுதான். அடாவடியை அடாவடித்தனமாகதான் சந்திக்கவேண்டும்.
Bit bitஆக திமுக தலைவர்கள் பதில் சொல்லி பிரயோசனம் இல்லை. அவர்கள் பேட்டியை @Kalaignarnewsயே முழுதாக போடுவதில்லை.
நல்ல திறமையாக, அவதூறு வழக்கில் சிக்கிக் கொள்ளாதவாறு, தரவுகளுடன் பேசக்கூடிய இளம் தலைவர்களை official Spokespersonsஆக @mkstalin & @udhaystalin உடனடியாக நியமிக்க வேண்டும்.
கொலைபழியை மக்கள் நம்பும்படி Tvk பரப்பிவிட்டார்கள். இதற்கும் மௌனம் தான் பதில் என்றால் திமுக எந்த காலத்திலும் வெல்லமுடியாது.
"திமுக ஆட்சியை தோண்ட தோண்ட ஊழலாக வருகிறது" என்கிறார்.
மேலும், "தாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு ஊழலை 100% ஒழித்துவிட்டோம். மாநில வருவாயை அதிகரித்து விட்டோம்" என்றும் விஜய் மக்கள் நம்பும்படி பேசுகிறார். இவற்றையெல்லாம் பொய் என்று மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
"மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்" என்று அலட்சியமாக இருக்கவேண்டாம்.
மக்கள்,"Insta, Whatsappல் திரும்ப திரும்ப வரும் செய்திகள், reelsகளை தான்" நம்புவார்கள்.
கரூர் பழிக்கு பதில் சொல்லாததால் இப்பொழுது மேலும் கலைஞரை களங்கப்படுத்தும் வகையில்,"ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவது தெரிந்து", "கலைஞர் தன் meetingஐ cancel செய்தார் என்று அபாண்டமாக நிர்மல்குமார் பேசியுள்ளார்.
மௌனமே பதில் என்று திமுக இருந்தால் மேலும் பல குற்றசாட்டுக்களை மக்கள் மனதில் பதியுமாறு Tvk பரப்பிவிடுவார்கள்.
பிறகு Tvk எவ்வளவு மோசமாக ஆட்சி செய்தாலும், 2031ல் மக்கள் வாக்களிக்கையில் அவர்களுக்கு திமுக மேல Tvkயால் பரப்பப்பட்ட குற்றசாட்டுக்கள்தான் நினைவில் வரும்.
நான் ஓடி ஒளிந்துவிட்டேனா? - முதல்வர் விஜய் வைத்த விமர்சனத்திற்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய உடன் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பதிலடி
#EVVelu | #DMK | #TVK | #CMVijay
எ.வ.வேலு டிக்கெட் போட்டது 17 தேதி
நீ ரெய்டு போனது 25 ஆம் தேதி
அப்புறம் என்ன ஓடிப்போயிட்டாரு
Mr.முட்டாள் முதலைமச்சர் அவர்களே check your records with officials
பொய் பேசக்கூடாது
- ஆ.ராசா
It’s time to do psychological warfare. The battlefield is no longer physical, it’s psychological…
உளவியல் சண்டை செய்ய வேண்டிய நேரம் இது, உடன்பிறப்புகளே…
வதந்திகளால் அல்ல…
உண்மைகளால்…
கோபத்தால் அல்ல…
பொறுமையால்…
அவசரத்தால் அல்ல…
புத்திசாலித்தனத்தால்…
மனதை வெல்பவனே, களத்தையும் வெல்வான்…🚶🏻♀️🚶🏻♀️
#beware #bewatchfulalways #dmk #genzdmk