@PWilsonDMK If you are so confident on this and if it was secret as said by your party, why it was not done in the last ten years in those parliament sessions? This is just a publicity stunt nothing else.
இன்னைக்கு பா.ரஞ்சித் பேச்சை முழுவதும் கேட்ட பிறகு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது
திருமாவளவன் சமத்துவத்துக்கான , சாதியை ஒழிக்கும் அரசியலைப் பேசுகிறார்.
ஆனால் இந்த பா.ரஞ்சித் சுய சாதி வெறியை தூண்டும் அரசியலை செய்ய உருவானவர் என்பதை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது . சாதியை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லும் நபராக பா.ரஞ்சித் மாறுவார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
எந்த வித புரிதலும் , வரலாற்று அறிவும் இல்லாமல் உணர்ச்சியில் ஒரு சுய சாதி பெருமை பேசும் நபராக தான் பா.ரஞ்சித் இருக்கிறார்
ஒரு குட்டி பால்தாக்கரே மாதிரி தான் இந்த பா.ரஞ்சித் வருங்காலத்தில் மாறுவார் என்பதை மட்டும் கணிக்க முடிந்தது
@beemji@Neelam_Culture
@idumbaikarthi There’s no use in shouting like you. That’s why no student protests required. If you are really here for th cause, go to Delhi and participate in protest there.
@U2Brutus_off ஜனநாயகத்தில அவனவன் சூழ்நிலைக்கேற்ப கருத்து சொல்ல அவனவனுக்கு உரிமை இருக்கு. அடுத்தவன ஏன் கருத்து சொல்லலனு கேட்கறது அநாகரிகம். நீ கடந்த ஆட்சியில பல விடயங்களுக்கு கருத்து சொல்லல
@DMKNRIWing போன ஆட்சியில் இருந்தப்ப டெல்லி போய் எப்படியெல்லாம் போராட்டம் நடத்தியிருக்கலாம். ஆனா அப்போ பண்ணாம இப்ப அடுத்தவன் பண்ணலனு சொன்னா யார் நம்புவாங்க உங்கள?