வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.கழக கூட்டணியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் முன்னிலையில் தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
#VoteForDMK
இந்தத் தொகுப்பில்,
மொழிப்போர்த் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி அவர்களுக்குக் கீழப்பழுவூர் கிராமத்தில் அரங்கம்,
ஓடாநிலையில் விடுதலை வீரர் தீரன் சின்னமலை அவர்களுக்கு வெண்கலச் சிலை,
சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் மார்பளவுச் சிலையுடன் கூடிய அரங்கம்,
கரூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. முத்துசாமி அவர்களின் திருவுருவச் சிலை ஆகியவற்றைத் திறந்து வைத்தல் –
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து, தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அடிக்கல்,
KLA India நிறுவனம் சென்னையில் R&D மற்றும் புத்தாக்க மையம் அமைக்க MoU உள்ளிட்டவை...