14.5.2022 அன்று வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில நிறுவனத்தலைவர் மதிப்புக்குரிய அண்ணன் திரு அண்ணா சரவணன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்து மரியாதை செய்த தருணம்...
ஆதீனம் போல் தமிழுக்கும், சைவத்திற்கும் தொண்டாற்றியவர் எவருமில்லை அவர்களுக்கு எங்கள் தோல்களை கொடுத்து பல்லாக்கு தூக்குவது எங்களின் உரிமை அதை நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை...
வெள்ளாளரே விழித்தெழுங்கள்...
வை.பி.பாலாபிள்ளை
சுதேசி செய்திகள்
#Balapillai#SudhesiNews
உங்களோடும் நாங்கள் பல்லாக்கு சுமப்போம். எதுவாயினும் எவன் வந்தாலும். எங்களைத் தாண்டி தான் வரவேண்டும். எங்கள் ஆதீனத்துக்கு தடைவிதிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை எங்களோடு பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு எங்கள் பொறுமையை சோதிக்கிறார்கள்...
@Madhavanoffici நேற்றைய தினம் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞரிடம் நானும் மதுரை மாவட்ட தலைவர் @bullet_raam அவர்களும் ஆலோசனை நடத்தினோம்,எல்லாவிதமான சட்ட & அரசியல் நடவடிக்கை மூலம் இப்பிரச்சினைக்கு முடிவு எட்டப்படும். அனைத்தும் VMKதலைவர் @Annasaravanan2 & @PANTHALRAJA_VMK அவர்களிடமும் எடுத்துரைப்பட்டது