கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல்வர் @mkstalin அவர்களின் ஆசி பெற்ற ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்தில் ஊராட்சி கழக வேட்பாளர்களை ஆதரித்து கழக ஆட்சியின் சாதனைகளை பொது மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தார் #நம்மMLA@KPShankarMLA ...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (08.10.2021), இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இணையவழி முறையில் திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதியை தொடங்கி வைத்தோம். @arivalayam@Udhaystalin
திருமதி.விஜயலட்சுமி அவர்களின் மறைவு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட��டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பேரிழப்பு.
இல்லத் துணையை இழந்து வாடும் அண்ணன் @OfficeOfOPS அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கோவில்களில் யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை; செய்யவும் மாட்டோம்.
இவ்விவகாரத்தில் வீணான வதந்திகளை உருவாக்கி, அரசியல் செய்து SocialJustice-ஐ பாழடிக்க வேண்டாம்.
- முதல்வர் @mkstalin 🙏
ஒன்றிய அரசு
என்பது கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளது .....ஒன்றிய அரசு என்று கூறினோம் இனிமேலும் கூறுவோம்....😎 மாண்புமிகு முதலமைச்சர் தலைவர் 😎மு க ஸ்டாலின்🔥🔥🔥
டெல்லியில் கட்டப்படும் திமுக அலுவலக கட்டிடத்தில் அதன் மாதிரி வெளிப்புற கட்டிட தோற்றத்தை பார்வையிடும் தலைவர், தமிழக முதல்வர் @mkstalin அவர்கள்.
#DelhiWelcomesStalin
PSBB school sexual harassment accused name "Rajagopal Varathachari"
சாரியார்வால், அதான் பல தலைகள் டிவிட்டரில் மொளனமாக. அல்லது பெயர் சொல்லாமல் டிவீட் செய்கிறார்கள். இதே ஒரு தாழ்த்தப்பட்ட ஆசிரியர் செய்திருந்தால் பொங்கி இருப்பானுங்க.
#BanPSBBschool
@HRajaBJP - answer to your question who is PTR @ptrmadurai
தமிழ்நாட்டிற்கு பிழைக்க வந்த வந்தேறி எச்ச நீ இனி ஒரு முறை எங்கள் மண்ணின் மைந்தர் PTR அல்லது திமுக தலைவர்கள் யாரை பற்றி அவதூறு பேசினாலும் நீ பீகாருக்கே செல்ல நேரிடும்