மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாநகர் நரிமேடு பகுதியை சேர்ந்த தீவிர முருக பக்தர், சகோதரர் திரு. பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாஜக சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் ஆன்மா, முருகன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
7) தமிழனுக்கு எதிரி.....திராவிடம் எனும் திராவிடன்!!!!
தமிழனின் முதுகில் குத்திய கரூர் திராவிட பாராளுமன்ற உறுப்பினர் - ஜோதிமணி 👇
முருக பக்தர்களே திருட்டு திராவிடர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
@polimernews வேலூர் சிஎம்சி ஹாஸ்பிடல் போய் பாருங்க ஆயிரக்கணக்கான பேர் இருக்காங்க இதை தெரிஞ்சு தெரியாம நம்ம கடந்து போயிட்டு தான் இருக்கும் இது அப்படியே தொடர்ந்தால் நாட்டுக்கு பேராபத்து.
திமுக ஆதரவாளர்கள் சந்துரு மற்றும் அரி பரந்தாமன் வழங்கிய அனைத்து தீர்ப்புகளையும் நாம் ஆராய வேண்டும்.
இவர்களின் பேச்சுகளும் நடவடிக்கையும் பார்க்கும்பொழுது நியாயமான நீதிபதிகளாக இருந்திருக்க ஒரு சதவீத மூலம் தகுதி இல்லை என்பது தெரிகிறது. 🤡🤡🤡
``நாம தோக்கடிக்கணும்’’
``நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு சாதகமாக இல்லை என்பதற்காக அவரை குறிவைப்பது நீதிபதிகளை மிரட்டுவதற்கான அப்பட்டமான முயற்சி. இதை நாம் தோற்கடிக்க வேண்டும்''
- Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
#SridharVembu#swaminathan#ThanthiTV
NIA தேசிய புலனாய்வு நிறுவனம்
நன்றி! பாராட்டுக்கள்!!
திருபுவனம் ராமலிங்கம் அவர்கள் கொலை வழக்கில் மேலும் நால்வர் பள்ளிகொண்டானில் கைது"🚨
கைது செய்யப்பட்டவர்கள்
🔻PFI அப்பாஸ் (30),
🔻முகமது இம்ரான் (33),
🔻புர்ஹானுதீன் (34),
🔻நஃபில் ஹசன் (34)
என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த "புர்ஹானுதீன்" மற்றும் "ஹசன்" ஆகியோர் முக்கிய குற்றவாளிகள்.
ராணிப்பேட்டை நெமிலியைச் சேர்ந்த "அப்பாஸ்" மற்றும் "இம்ரான்" ஆகியோர் கொலைக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.
@cigarettecancer Hope TN follows SC order
Will it ensure Mosque reduces volume of loudspeaker when they play arabic azaan
SC is loud and clear on noise pollution
Its verdicts on loudspeakers were aimed to protect citizens from becoming ‘forced audience’ to noise
2022
https://t.co/GXRcuBakaT
தர்காவுக்கு பக்கத்துல தீபம் ஏத்துனா மதநல்லிணக்கம் பாதிக்கப்படும்...சரி
ஒரு நாளைக்கு 5 தடவ கூஊம்பு ஒலிபெருக்கி மூலம் ஆசான் ஓதுனா மத நல்லிணக்கம் காக்கப்படும் போல.
சென்னையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ சபையை இடிக்க நீதிமன்றம் உத்தரவு!
ஆக்கிரமிப்பாளர்களான சபையைச் சார்ந்தவர்கள் உத்தரவை செயல்படுத்த எதிர்ப்பு
அனைத்து அரசியல் கட்சிகளும் கிறிஸ்தவர்களின் அராஜகத்திற்கு மறைமுக ஆதரவு
இந்துக்களுக்கு துரோகம் செய்யும் திராவிட மாடல்