If true, very unfortunate.
As far as I'm aware, @Guidance_TN has played a pivotal role in positioning TN as a future shipbuilding hub and shaping TN Shipbuilding Policy 2026.
I was fortunate to be there (below) when the team pitched Thoothukudi in June last year. It's remarkable to see how much has been achieved in such a short time, and they deserve tremendous credit for that.
𝐅𝐚𝐜𝐭 𝐂𝐡𝐞𝐜𝐤: 𝐃𝐢𝐝 𝐕𝐢𝐣𝐚𝐲 𝐢𝐧𝐭𝐫𝐨𝐝𝐮𝐜𝐞 𝐧𝐨 𝐭𝐫𝐚𝐟𝐟𝐢𝐜 𝐡𝐚𝐥𝐭𝐬 𝐩𝐨𝐥𝐢𝐜𝐲 𝐟𝐨𝐫 𝐂𝐌'𝐬 𝐜𝐨𝐧𝐯𝐨𝐲?
Fans of actor-turned-politician Vijay have taken to social media to brag about positive policy changes the new Chief Minister of Tamil Nadu has enacted in the state. But some of these policies are not new.
India Today Fact Check found that a no-traffic halt policy for the CM convoy is not a new introduction at all.
Read more: https://t.co/LHMgXrCIgh
✍️@mahfooz_md
#TamilNadu #TVK #DMK #Vijay #Schemes
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
அந்த நாய ஏதாவது ஒரு தொகுதியில வேட்பாளரா போட்டு இருந்தால் கூட இந்நேரம் அது 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில இருக்கும்..
அந்த அளவுக்கு தான் இவங்க அறிவு இருக்கு..
In the last 20 years Tamil Nadu has seen 5 different CMs, if we rank them on the basis of growth of software industry in their tenure
1. Karunanidhi(2006-11)🥇
2. M.K Stalin(2021-26) 🥈
3. EPS(2017-21)🥉
4. Jayalalitha(2011-16)
@grok correct the ranking if its wrong
Out of the 505 total promises made in the DMK election manifesto, 404 promises (roughly 80%) have already been implemented or are currently in the process of being executed.
40 promises that are currently in the "Consultation" phase.
About 37 promises are currently stalled because they require financial assistance, policy clearance from the Union Government of India.
64 promises could not be initiated yet due to the various reasons.
Beyond the manifesto, the government has made 8,635 individual announcements in Assembly. Of those 8,635 announcements, 4,516 projects have been fully completed, while 3,455 projects are currently at various stages of active work.
Only about 256 announcements (roughly 3%) were officially dropped.
@SuriyaKML 🔥
Forget Bloomberg.
Gemini 3.0 Pro is now powerful enough to be your personal stock research assistant.
• Earnings breakdown
• Risk analysis
• Valuation insights
• Sector comparisons
• Price catalysts
Here’s an exact mega prompt we use for stock research and investments:
இந்த கரு பழனியப்பன் கூறும் உதாரணங்களை எப்படி சரியான நேரத்தில் (on spot) சொல்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
Excellent articulation skill.
கேள்விக்கான தொடக்கப் புள்ளி: சமூக ஊடகங்களில் TVK ஆதரவு இருக்கிறது.
கரு பழனியப்பனின் பதில்:
"சமூக ஊடகத்தில் (Social Media-வில்) இருக்கும் பயல்கள் எல்லாம் மாட்டிக்கொள்வார்கள். அப்படிலாம் இந்த பசங்க சொல்றமாதிரி ஒரே அடியாக blast செய்ய முடியாது... 'என்னடா இது, கைதெல்லாம் செய்கிறார்களே' என்று முழிப்பான்.
'சரி, சின்னப் பசங்க, விளங்காமல் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்' என்று சொல்வார்கள்."
அப்படி சொல்லிவிட்டு அவர் ஒரு உதாரணம் சொல்கிறார்:
"இந்தச் சின்னப் பசங்க விளையாட்டுச் சாமான்களை வைத்துக்கொண்டு சமைப்பார்கள்... சின்ன அடுப்பு, பாத்திரம் வைத்து, அதில் தண்ணீர் கொஞ்சம் ஊற்றி, கீழே இருக்கும் மண்ணை எடுத்து, 'சர்க்கரை கொஞ்சம் போடு' என்று போடுவான்... அம்மா பார்த்துச் சிரித்துக்கொண்டே இருப்பாள். ஏனென்றால், அந்தச் சமையலில் அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்."
"ஆனால், அவன் அம்மா உண்மையிலேயே சமைக்கும்போது, அதில் கொண்டுவந்து 'சர்க்கரை போடு' என்று மண்ணைப் போட்டால, அவன் முதுகில அம்மா ரெண்டுபோடு போட்டு... 'காலையில் இருந்து சமைக்குறேன்... எருமை...' என்று சொல்வாள.
சரியான உதாரணம், and it can be interpreted in many ways when it comes to TVK. எப்படி என்றால்:
இத்தனை நாள் நீங்கள் (Anils) social mediaவில் செய்த memes, edits, விஷயங்களை சகித்து, சில சமயங்களில் சிரித்து, ரசித்தும் இருக்கிறோம். காரணம் நீங்கள், mass சினிமா என்னும் விளையாட்டுச் சாமான்களை வைத்து விளையாடியதால்.
ஆனால் இத்தனை வருடம் இங்கு அரசியல், சமூக கட்டமைப்பு, social engineering என்ற உரையாடல்களை கஷ்டப்பட்டு சமைத்து கொண்டு இருக்கிறார்கள், இப்ப வந்து "why do we fall Bruce " யார் பெற்ற மகனோ " ண்ணு மண் போட்டா, பூசை விழத்தான் செய்யும்.
Credit: vijay raghunath