த.வெ.க விஜய் ஆட்சியில் பழனி கோயில் நில ஊழல் - நடந்தது என்ன ?
நிலத்தை விற்றவர்கள், வாங்கியவர்கள், பதிவு செய்த அதிகாரிகள், தடுக்க தவறிய அதிகாரிகள் என இந்த குற்றத்தில் தொடர்புடைய யார் ஒருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
ஆனால் இது குறித்து social media வில் பதிவிட்டவரை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைக்கிறது பாசிச அரசு.
#TVKFails #HRCE #Corruption
சென்னையில் அமைய இருந்த சர்வதேச விளையாட்டு நகரத்தை புதிய ஆட்சியில் ரத்து செய்துவிட்டு அதன்பிறகு இப்படியெல்லாம் வீராவேசமாக பேசினால் அதை காமெடி ஷோ என்றுதானே மக்கள் கருதுவார்கள்?
மாண்புமிகு மயிறுமிகுன்னு
ஒத்துடலாம்னு பார்த்தானுங்க அம்பலம் ஆயிடுச்சு
100 கோடி மதிப்புள்ள சொத்து
ரெண்டு கோடிக்கு
முடிச்சிட்டா
மீதமுள்ள தொகை எவ்வளவு யார் யாருக்கு கை மாறி இருக்கு?
சொல்லுடா டேய் நாயே
கட்சியிலிருந்து நீக்கம், கைது எல்லாமே வெறும் கண்துடைப்புக்கும், பார்த்தியா உடனே நடவடிக்கை எடுத்துட்டோம்னு PR work பண்றதுக்கு மட்டும் தான் போலருக்கு 🤡🤡🤡
தற்குறி கழகம்
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் நாள் அன்று அணிந்திருக்கும் ஆடையின் நதிமூலம், ரிஷிமூலம் குறித்து தேசிய ஊடகங்கள் சிறப்பு கட்டுரை வெளியிட்ட போது முன்பு ஒரு வித நகைப்போடு அவர்களை பார்த்ததுண்டு.,
ஆனால், இன்று தமிழ்நாட்டில்...seemore!
@TheeyaSakthiii அது இருக்கட்டும் 100 கோடி நிலத்தை யாருக்கு போனது யாரு கொடுத்தா குற்றவாளி யார் ரிஜிஸ்தர் அவருக்கே செய்துகொண்டாரா நீங்கள் தானே பொறுப்பு திமுக காத்து விட்டாலே ஸ்டாலின் பொறுப்பு இப்ப யாரு பொறுப்பு