IT Professional, Environment & Nature lover, Organic enthusiastic, political observer, not a member/follower of ANY political party...what more🤔...yes, Human.
#JustNow || சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென வலது புறமாகத் திரும்பிய டிப்பர் லாரி.. பின்னால் வந்த அரசு பேருந்து, டிப்பர் லாரியின் பக்கவாட்டில் மோதி பள்ளத்தில் இறங்கியது
#HighWay | #GovtBus | #Lorry | #Accident | #PolimerNews
“We want to put an end to Periyarism in Tamil Nadu” says @Tejasvi_Surya
Thambi, “that was tried by your great Grand father, then by your Grand father, then your father, but none couldn’t even stamp their feet in Tamil Nadu, so better try somewhere else.
Why you can’t put an end to “Periyarism” in TN?
An Example:-
When TN’s sports minister @Udhaystalin spoke about “Sanatana Dharma” there was hue and cry from other parts of India including @amitmalviya , who twisted ministers words and spread fascist narrative.
But did any one notice, which ever BJP leader who campaigned in Tamil Nadu, starting from @narendramodi to @annamalai_k , they should have made Sanatana dharma as a major issue. Is it not?
Did they even utter that word ?
They wouldn’t have dared, and that’s called “Periyarism”.
தம்பி, தேஜ்ஸ்வி வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா வரச்சொல்லு மேன்.
#Periyarism #fascism
மயிலாப்பூர் எல்லைகள்
=======================
.
டிஎம் கிருஷ்ணா மேட்டர் கொஞ்சம் விவகாரமாகப் போய��க்கொண்டு இருக்கிறது. அவர் ஒரு நாத்திகர், எனவே கர்நாடக இசைப் பாடல்களைப் பாடலாமா என்று கேட்கிறார்கள். முக்கியமாக சாரு நிவேதிதா இந்தக் கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
கிருஷ்ணா நாத்திகரா என்பது எனக்குத் தெரியாது. நான் கலந்து கொண்ட ஒரு கச்சேரியில் அவர் தன்னை agnostic என்றுதான் அடையாளப்படுத்திக் கொண்டார். அதாவது, 'நாத்திகம்/ஆத்திகம் இரண்டுக்கும் இடையில் இருப்பவர்' என்று அர்த்தம். அந்தக��� கச்சேரி நடந்து சில வருடங்கள் ஆகி விட்டன. இடைப்பட்ட கால���்தில் முழுமையான நாத்திகராகி விட்டாரா என்பது தெரியாது. அப்படி ஆகி இருந்தாலும் ஒரு நாத்திகர் கர்நாடக சங்கீதத்தைப் பாடக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன?
நானே ஒரு நாத்திகன்தான். ஆனால் தியாகப் பிரம்மத்தின் தீவிர ரசிகன். 'ஏமனி பொகடுதுரா, ஸ்ரீராமா!' என்ற கீர்த்தனையை கேட்கையில் புல்லரிக்கும். 'ஹிரண்மயிம்' என்று முத்துசாமி தீக்ஷிதரை பாம்பே ஜெயஸ்ரீ உருகுகையில் என் மனமும் நெக்குருகும். 'யா நிஜாமுதீன் அவுலியா' என்று (குன் ஃபாயா குன்) ரஹ்மான் ஆரம்பிக்கையில் உடல் ஜன்னத் வரை சென்று திரும்பும்.
இதற்கெல்லாம் ஆத்திகனாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. இசையின் தீவிர வெறியனாக இருந்தாலே போதும். இந்த இசைக் கலைஞர்கள் உண்மையில் தங்கள் உணர்வை தங்கள் பாடலில் வெற்றிகரமாக கடத்தி இருத்தல் வேண்டும். அவ்வளவுதான்.
டிஎம் கிருஷ்ணாவும் தனது உணர்வை தனது இசையின் ம��லம் கடத்த முயற்சிக்கிறார். அதில் ப���ரும் வெற்றி பெறுகிறார் என்பது அவரது எந்த ஆல்பத்தைக் கேட்டாலும் புரிபடும். Spic Macay நடத்திய ஒரு முழு இரவுக் கச்சேரி ஐஐடியில் நடந்தது. அதில் கலந்து கொண்டேன். விடிகாலை சுமார் 3 மணிக்கு கிருஷ்ணா வருகிறார். அவர் வருவதற்கு முன்புதான் ஒரு ஹிந்துஸ்தானி பாடகர் எங்களை எல்லாம் நன்றாக தூங்க வைத்துக் கொண்டிருந்தார். கிருஷ்ணா வந்ததும் சீன் மாறியது. காஃபியே தேவையின்றி, தூக்கம் எல்லாம் கலைந்து போய், முழு விழிப்பில் வேறு ஒரு உலகத்துக்கு கூட்டிப் போனார். மொத்த அரங்கமும் கட்டிப் போட்டபடி அவர் இழுப்புக்கு ஆடியது.
அதற்கு அவருக்கு கடவுள் நம்பிக்கை தேவைப்படவில்லை. அதீத இசைத் திறமையும், passionனும் மட்டுமே போதுமானதாக இருந்தது.
அதுவுமின்றி கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்றால் இந்துக் கடவுள் நம்பிக்கை மட்டும் இருந்தால் போதுமா? கிருஷ்ணா சூஃபி பாடலை கர்நாடக வடிவில் பாடி இரு��்கிறார். யூத மதத்து பைபிளில் இருந்து கூட ஒரு பாடலை எடுத்து கர்நாடக வடிவில் பாடி இருக்கிறார். பாடல்களே தேவையின்றி வெறும் ஆலாபனையை மட்டுமே வைத்து ஒரு கச்சேரி நடத்தி அதை தி��ைப்படமாக ஆக்கி வெளியிட்டிருக்கிறார். இதெல்லாம் இதர கர்நாடக இசைக் கலைஞர்கள் செய்யாதது. அதற்காக அவர்களை விமர்சிக்கலாமா என்ன?
கிருஷ்ணா கர்நாடக இசைக் கலைஞராக இருப்பதால் அது சார்ந்த இசையைத்தான் பயில முடியும். அதிலுமே அவர் நவீன உத்திகளை புகுத்தவே முயன்று வருகிறார். கலை வடிவத்திலும், பொருளடக்கத்திலும் மாற்றங்களை முயன்று வருகிறார். எண்ணூர் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து பாடல் வடித்துப் பாடி இருக்கிறார். பெருமாள் முருகன் கவிதைகளை கர்நாடக வடிவில் மெட்டமைத்துப் பாடி இருக்கிறார். சிகரம் வைத்தாற்ப் போல நாத்திகரான பெரியார் குறித்து கீர்த்தனை வடித்துப் பாடி இருக்கிறார். அவற்றின் தரம் குறித்த விவாதங்கள் எழலாம். ஆனால் அவரது முயற்சிகளின் உண்மைத்தன்மை குறித்து வர முடியாது.
கர்நாடக இசையின் ஒப்பற்ற கலைஞன் கிருஷ்ணா என்பதில் அந்தக் கலை பரி��்சயமுள்ள யாருக்குமே சந்தேகம் இருக்க முடியாது. அந்தத் துறையில் அவரது உயரத்தில் கால்வாசி கூட அடைய முடியாதவர்கள்தான் அவரை இன்று விமர்சனம் செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒப்பற்ற கலைஞன் சமூக ரீதியாகவும் விழிப்புணர்வு கொண்டவ��ாக இருப்பது அவன் தவறல்ல. மைலாப்பூரிலேயே ஒடுங்கிக் கிடக்கும் அந்தத் துறைக்கு ஏற்பட்ட பாக்கியம் அது.
மயிலாப்பூரை தாண்டாமலேயே வாழ்க்கையை முடித்துக் கொண்டு விட வேண்டும் என்று வாழ்பவர்களுக்கு கிருஷ்ணாவின் அட்வென்சர்கள் வெறுப்பைத் தருவதில் வியப்பில்லை.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
In 1933, in Germany an election was held. The then Chancellor of Germany, Hitler, was seeking election of his Nazi party.
In that election, there were many parties contesting – communists, social democrats, centre party etc.
The Nazis used every illegal force in the run up to the elections. Leaders of the communists and social democrats were arrested and thrown in jail. Their rallies were disrupted using the police and the para military (SA & SS).
Hitler had by then managed to control a majority of German media which played a positive spin on the violence unleashed on the opposition as “maintaining law and order”.
Hitler also used his police and government to coerce top business houses into “donating” to his party for their election fund.
Despite all this, Hitler’s party could not achieve majority in that election. He soon gave himself supreme powers through the “Enabling Law” and turned Germany first into a legal dictatorship then an autocracy. He achieved his long standing ambition of One Nation, One Party. All other political parties were banned or dissolved. Then democracy was burried.
If your mind draws parallels to the present elections in India, you should be alarmed.
This goes to show that democracy is not simply holding of elections. Unless the elections are free and fair, democracy will not sustain. Those who forget the past are condemned to repeat it!
Let us save Indian democracy!
@arivalayam@INCIndia@cpimspeak@samajwadiparty@RJDforIndia
#INDIAAlliance
#Elections2024
#ElectionNow
ஜக்கி குறித்த என் பதிவுகள் மற்றும் சில பலரின் பதிவுகள் சர்ச்சையாகி இருக்கின்றன. ஒருத்��ர் உடல் நலிவுற்று இருக்கும் போது அவரை கலாய்க்கலாமா என்று கேட்கிறார்கள்.
மற்றவர்கள் பற்றித் தெரியாது; ஆனால் அவர் உடல் நலமடையக் கூடாது என்றெல்லாம் நான் எழுதவே இல்லை. அப்படிப்பட்ட குரூர எண்ணமும் எனக்குக் கிடையாது.
ஆனால் அவர் ஒரு ஃப்ராட். Just a charlatan என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கக் கிடை��்த மாபெரும் வாய்ப்பாகவே இதனைக் கருதினேன். நவீன அறிவியல் மருத்துவம் பற்றி கேவலமாக அவர் பேசி இருக்கிறார். 'ஆறு மாதத்தில் டயபடிஸ் குணமாக்கிக் காட்டுகிறோம்,' என்றெல்லாம் வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார். அறிவியலாளர்களை இழிவாக, நக்கலாகப் பேசி இருக்கிறார்.
ஆறு மாதத்தில் டயபடிஸ் குணமாக்கத் தெரிந்தவருக்கு மூளையில் ரத்தக் கசிவை சரி செய்து கொள்ளத் தெரியவில்லையா என்று கேள்வி எழுகிறது. 'அல்லோபதி' வெறும் கெமிக்கல்தான். சித்தா மட்டுமே இயற்கையானது என்று இகழ்ந்தவர், ஏன் தாம்பரம் சித்த வைத்தியசாலைக்குப் போகவில்லை, ஏன் கெமிக்கல்கள் நிறைந்த அப்போலோவிற்குப் போனார் என்ற கேள்வி எழுகிறது.
இவற்றுக்கு எதற்கும் அவர் பதில் அளிக்கப் போவதில்லை; பதில் அளிப்பார் என்ற எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் அவரது followers என்ற ஒரு சாரார் இருக்கிறார்கள். அவர்களில் கொஞ்சம் பேருக்காவது வ��ழிப்புணர்வு வராதா என்ற எதிர்பார்ப்புதான் இந்தப் பதிவுகளை எழுதக் காரணம்.
தில்லியில் எனக்குத் தெரிந்த பெண்ணின் தாயார் ரத்த அழுத்தத்தினால் பாதிப்புற்று வந்தார். யாரோ சொன்னார்கள் என்று மாத்திரைகளை எல்லாம் நிறுத்தி விட்டு, ஆயுர்வேத சூரணம் ஒன்றை வாங்கி சாப்பிட ஆரம்பித்து விட்டார். (அது பதஞ்சலி பிராண்ட்டா என்பது நினைவில்லை.) அப்படி மாத்திரைகளை நிறுத்தி சூரணம் சாப்பிடத் துவங்கிய ஒரு வருடத்தில் கிட்னி பாதிப்படைந்து இறந்து போனார். அவரது கிட்னி பாதிப்புக்கு அந்த சூரணம்தான் காரணம் என்று டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள்.
அந்தப் பெண்மணி போல ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆங்கில மருத்துவத்தின் மீதும், குறிப்பாக மாத்திரைகள் மீதும், ஏதோ ஒரு கசப்புணர்வு, ஒரு பயம் கொண்டு இயங்குகிறார்கள். அவர்களிடம் இந்த ஜக்கி, ராம்தேவ் போன்ற ஃப்ராடுகள் போய் '"அல்லோபதி" வேஸ்ட், ஆயுர்வேதம் பெஸ்ட், சித்தா சூப்பர்,' என்றெல்லாம் பேசினால் மயங்கிப் போய் தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் ச���கர், பிபி, தைராய்ட் போன்ற மாத்திரைகளை நிறுத்தி ஜாலியாக சூரணம் உண்ணத் துவங்கி விடுகிறார்கள்.
இது தேசிய அளவில் எப்பேர்ப்பட்ட சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது என்பது தெரியவில்லை. இது ��ுறித்து மத்திய அரசு ஒரு தேசிய சர்வே எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்போதுதான் இதன் வீச்சு புரிபடும். ஆனால் மத்திய அரசோ தாங்களே சித்தா, யோகா என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் இதை செய்வார்களா என்பது சந்தேகம்தான்.
அதனால்தான் என்னைப் போன்றோர் இதை செய்ய வேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட பதிவுகள் மூலம் நவீன மருத்துவத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் ராம்தேவ், ஜக்கி போன்றோரின் முகத்திரையை கிழித்துப் போட வேண்டி இருக்கிறது. அதற்கு இதை விட நல்ல சந்தர்ப்பம் வேறு கிடைக்குமா என்று தெரியவில்லை. So, making the best of it.
ஜக்கி என்ன ஃப்ராடுத்தனம் செய்கிறார் என்பதில் எனக்குக் கவலை இல்லை. என்னவோ உளறி விட்டு அப்புறம் அப்போலோவில் போய் படுத்துக் கொள்வார். ஆனால் அவரை நம்பி, அவரை பின்பற்றும் லட்சக்கணக்கான மக்களின் உடல் நலம் குறித்த கவலை இருக்கிறது. அவரை நம்ப��� மெர்குரி நிறைந்த சூரணங்களை உண்டு கிட்னி நாசமாய்ப் போகும் மக்கள் குறித்த கவலை இருக்கிறது. ஆயுர்வேதம், சித்தா என்று நம்பி, சுகர் மாத்திரைகளை நிறுத்தும் அப்பாவிகளுக்கு என்ன ஆகுமோ என்ற பதைபதைப்பு இருக்கிறது.
அவர்கள் விழிப்புணர்வுக்காகவே இது போன்ற பதிவுகள். உங்களுக்கு இருமலுக்கு, சளிக்கு ஏதாவது சூரணம் தேனில் கலந்து சாப்பிடுவதானால் சாப்பிடுங்கள். ஆனால் சுகர், பிபி, தைராய்ட், ஹைபர் டென்ஷன், metabolic syndrome போன்றவற்றுக்கு சூரணங்கள் உதவாது. இவை நவீன, அறிவியல் மருத்துவத்தின் மூலம் மட்டுமே சிகிச்சை பெற வேண்டியவை. அவற்றுக்கு ஏற்ற டயட், உடற்பயிற்சி மற்றும் நல்ல தகுதியான மருத்துவரின் தொடர் ஆலோசனைகள், தேவைப்படும் மருந்துகள் இவற்றின் மூலம் இந்தக் குறைபாடுகளை நல்ல அளவில் மேலாண்மை செய்வதன் மூலம் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். மாறாக, 'ஆறு மாதத்தில் சுகர் நீங்கும்' போன்ற ஃப்ராடுத்தனங்களை நம்பினால் ஆறு மாதங்களில் சுகர் போகிறதோ இல்லையோ, இரண்டு மூன்று வருடங்களில் உயிரே போகும் அபாயம் இருக்கிறது.
ஃப்ராட் சாமியார்களை நம்பாதீர்கள். நவீன மருத்துவத்தை நம்புங்கள். வாழ்வில் ஆரோக்கியம் கிட்டும்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
பிரதாப் சிம்ஹா இடத்தில் ஒரு ஜோதிமணியோ, கனிமொழியோ, இருந்தால் இந்நேரம் நாட்டுக்கு எதிரா சதி செஞ்சுட்டாங்கனு அப்படியே பொங்கி எழுந்துருப்பாங்க!
-ஜோதிமணி விளாசல்‼️
நாடாளுமன்றத்திற்குள் புகுந்த இரண்டு பேருக்கு காங்கிரஸ் கட்சி அல்லது வேறு ஏதாவது எதிர்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் “பாஸ்” கொடுத்திருந்து, அதில் ஒருவர் இஸ்லாமியராக இருந்திருந்தால் இன்று நாடாளுமன்றத்தில் என்ன நடந்திருக்கும்? இப்படியா சபை இருக்கும்?
நாடாளுமன்ற இருஅவைகளின் சிறப்பு கூட்டம் கூட்���ப்பட்டு, அதில் இதை “பாரத தேசத்தின்” மீதான தாக்குதல் என அனைவரும் முழங்கியிருப்பார்கள், அந்த நாடாளுமன் உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேறி இருக்கும். இந்நேரம் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் என்ஐஏ சோதனை செய்திருக்கும், அதில் இந்த தேசத்திற்கு எதிராக பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கும்.
நாடாளுமன்றத்தில் ஜெய்ஶ்ரீராம்” என்ற முழக்கம் ஓங்கி ஒலித்திருக்கும்.
கொடுமை.
#Parliament #ParliamentAttack2023
தெலுங்கானாவின் முதல் அமைச்சரவை கூட்ட முடிவுகள்:-
- அனைவருக்கும் 10லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு
- அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்
- அரசுப் பணிதேர்வாயத்தின் ஆண்டு காலண்டர்
மத்திய பிரதேசத்தின் முதல் அமைச்சரவை கூட்ட முடிவுகள்:-
- திறந்தவெளியில் உள்ள இறைச்சிக் கடைகளை தடைசெய்வது
- வழிபாட்டு தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகள் மீதான தடை
ஜனநாயகத்தில் எதுவேண்டும் என்பதற்காக மக்கள் ஓட்டு போட்டார்களோ அதுவே கிடைக்கும். 😀
மபியில் அறிவித்ததைப் போன்ற இன்னும் பல இரத்தினங்களை இராஜஸ��தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில அமைச்சரவை முடிவில் எதிர்பார்க்கலாம். 😀😀🤦♂️🤦♂️🤦♂️
தகவல்:-
@Politics_2022_
@revanth_anumula @CMMadhyaPradesh
@poovulagu சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பக்கெட் எடுத்து சென்று எண்ணெய் கழிவை நீக்கியதற்கும் இன்று நடப்பதற்கு ஒரு வித்தியாசம் இல்லை... ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை
Product Name: Bharat Urea
Country of Origin: China
Highlighted slogan: Self-sufficient India
பெயர்: பாரத் யூரியா
உருவான தேசம்: சீனா
கீழே பொறிக்கப்பட்டுள்ள கோஷம்: சுய சார்பு இந்தியா
Just about sums up Modi's 10-year rule in one sack of urea!