Unemployment has truly peaked. Imagine being so jobless and pathetic that you're stalking the flight schedule of a leader who isn’t even the CM anymore. 🤡 For someone you guys claim to have defeated, he clearly still scares you the most. Rent-free! ✈️
நடிகர் விஜயின் அயோக்கிய தனங்களை பார்க்கும்போது வியப்பாக உள்ளது..
ஒரு வடக்கன் இது AI பதிவுதான் என்று சொல்லியே இந்த காணொளியை வெளியிட்டுள்ளான்.. இதை 15000 பேருக்கு மேல் பகிர்ந்துள்ளனர்..
விஜய் நீட்ட தேர்விற்கு எதிராக, வினாத்தாள் கசிந்தது குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. 'சோனம் வாங்சுங்கின்' போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை..
' சோனம் வாங்சுங்கை' உண்ணாவிரத போராட்ட களத்திலிருந்து வாலுக்கட்டாயமாக தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளது பிஜேபி அரசு.. அதை கண்டித்து ஒரு டிவிட் கூட போடவில்லை..
ஆனால் விஜய் முழுக்க முழுக்க சோனம் வாங்கசுங்கின் போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பது போலவும், பிஜேபி அரசை கடுமையாக எதிர்ப்பது போலவும் ஒரு சித்தரிப்பை மிக அழகாக உருவாக்கியுள்ளனர்..
இவர்களா தற்குறிகள்....?
Fair Delimitation
இது தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கோரிக்கை.
அதாவது
(39/543) x 100 = 7.18
Round-Off to 7.2
தொகுதிகளின் எண்ணிக்கை
எந்த மாநிலத்துக்கு உயருகிறது
எந்த மாநிலத்துக்கு குறைகிறது
என்பதை ஆராய்வதை விட...
எவனுக்கு என்ன ஆனால் என்ன?
மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் 7.2 சதவிகித தொகுதிகள் என்னோட மாநிலத்துக்கு வந்தாகனும்.
மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 850 ஆகப்போறதா போன முறை சொன்ன மாதிரியே இந்த முறையும் சொன்னா நமக்கு வரவேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை 61.
543 என்பதை உயர்த்துவதால் என்ன பயன் என்ற கேள்விக்கு பாஜகவை சேர்ந்ந யாரிடமும் பதிலில்லை. உயர்த்தவே தேவையில்லை என்று உரத்து சொல்லவும் ஒன்றியளவில் கட்சிகளோ, தலைவர்களோ இல்லை. உயர்த்தப்படுவது உறுதி என்றானால் 60 அல்லது 61 தொகுதிகள் நமக்கு வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு.
அதை பாஜக செய்துவிட்டால் வடக்கில் காங்கிரசுக்கு மூடுவிழா நடத்தினது போலத் தான்.
அதனால் தான் கார்த்தி சிதம்பரம் கிடந்து தவிக்கிறார்.
ஸ்டாலின் வீடேறி வந்து ஆதரவு கேட்கும் தகுதியை துரோகி ராகுலும் பச்சோந்தி காங்கிரசும் இழந்துவிட்டதை யாரேனும் எங்க Netflix நாயகனுக்கு சொல்லுங்களேன்.
#Delimitation
ஆர்எஸ்எஸ்-பிஜேபிக்கு சிறுபான்மை மதத்தினர் கூட இரண்டாவது பிரச்சனை தான். பகுத்தறிவு பேசி கடவுள் நம்பிக்கையில்லாமல் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர்கள் 3-பேர் தான். பேரறிஞர் அண்ணா, கலைஞர், தளபதி ஸ்டாலின். பகுத்தறிவுச் சித்தாந்தம் தான் ஆர்எஸ்எஸ்-இன் முதன்மை பிரச்சனை.
மதச்சார்பின்மை ஆட்சியை காங்கிரசு, இடதுசாரிகள் அமைத்திருக்கலாம். ஆனால் பகுத்தறிவு ஆட்சியை நிறுவியது திமுக மட்டுமே. ஆர்எஸ்எஸ்-பாஜகவின் நீண்டகால திட்டத்திற்கு தடையாக இருப்பது திமுக மட்டுமே.
கடவுள் நம்பிக்கையாளராக அறியப்பட்டாலும் ஜெயலலிதா அவர்கள் அரசு அலுவலகங்களில் எந்த மதச்சாயத்தையும் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. அவர் அதை அரசு அலுவலகங்களில் கடைப்பிடிக்க அறிவுறுத்தியதுமில்லை.
ஒரு அரசின் மதச்சார்பின்மை என்பது எல்லா மத நம்பிக்கைகளையும் ஆதரிப்பதில்லை. எந்தச்சார்பும் இல்லாமல் இருப்பது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் மேசையில் அத்தனை கடவுள் ஃபோட்டோக்கள். கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்புக்கும் கடவுள் படங்களை வைத்துக்கொள்வதற்கும் என்ன சம்பந்தம்? முதல்வரின் மேசையில் சிலுவை. அவரவர் நம்பிக்கைகளை அரசு அலுவலகங்களில் தங்கள் மேசையில் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?
கிறித்துவர்களை rice-bag என்றும் பாவாடைகள் என்றும் மட்டமாக விமர்சிக்கும் சங்கிகள் அமைதியாக இருப்பதும், ஒரு படி மேலே விஜய்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வாக்களித்ததும் கூட இங்கு கடவுள் நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்குமான ஒரு போராக தான் பார்க்க வேண்டியுள்ளது.
முதலில் பகுத்தறிவுவாதச் சித்தாந்தத்தை தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும். பிறகு சிறுபான்மை மதம், மொழிகளை ஓரங்கட்டி இந்து, இந்தி என திணித்துவிடலாம் என்ற ஆர்எஸ்எஸ் இன் திட்டம் தெரிகிறது.
அடுத்து தமிழ்நாடு கிருத்துவமயமாகிறது என்ற பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் மேற்கொள்ளும். இந்து-கிருத்துவ polarization உருவாகலாம்.
தூய சக்தியை வெளுத்துவிட்ட சகாயம் IAS.
தூய சக்தின்னு சொல்லிகிட்டு ஊழல்வாதிகளை கட்சியில் சேர்கிறார் விஜய் 😂
ஆரம்பத்துல இவர திருச்சி கிழக்குல நிறுத்துறதா வேற சொன்னானுக 😂
#TVKVijayFails
இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் 'விக்ரம்-1' வெற்றிகரமாக முடித்தது ஹைதராபாதை சார்ந்த Skyroot Aerospace நிறுவனம்.. அதில் வேலை செய்த டீம் சராசரி வயது 28... இது வைரலாகி வருகிறது..
இன்னொரு வீடியோ தமிழகத்தில் வைரகியது.. அது இந்த பெண்...