தோழர்களே சமூக சமத்துவம் ஏற்படுத்தும் முயற்சியாக கடந்த 5 வருடங்களை கடந்து இணையர் மேட்ரிமோனி செயல்படுகிறது.
நம் இணையதளம் & அலுவலகத்தை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்ல பதிவு செய்துள்ளவர்கள் குறைந்தது 6 மாத பிரீமியம் மெம்பராக பணம் செலுத்தி இணைந்தே பயன்பெறுவோம்
#inaiyarmatrimony
'ஒளவையார்' என்பது வெறும் பெயரல்ல , அது தமிழ்க்குடி வரலாற்றில் பெண்கள் அறிவில் சிறந்து விளங்கியதற்கான ஒரு குறியீடு. எனவே, ஒளவையார் அவர்களுக்கு நினைவிடம் கட்டி, அதை பலரும் பயனுரும் வண்ணம் படிப்பகமாக செயல்படுத்த முயற்சி எடுக்கப்படுமென சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தேன்.